கர்ணன் – டிரைலர்

கர்ணன் – டிரைலர்

Image

பல வருடங்களுக்கு முன்பாக வந்த ஒரு சினிமாவின் மறு வெளியீடு இத்தனை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் என்றால் அது கர்ணனாகத்தான் இருக்கும் .. .

சிவாஜி என்றொரு மாபெரும் கலைஞனின் மொத்த பல்கலைகழகமாக வேண்டுமானல் இப்பட்த்தை சொல்லிவிடலாம்,

திரைப்பட்த்தின் இயக்கமும் சரி, திரைக்கதையும் சரி, நட்சத்திரங்களின் நடிப்பும் சரி எதை வேண்டுமானாலும் தனித்தனியாக பதிவுகளாக போட முடியும்,

அத்தனை சிறப்பு வாய்ந்த ஒரு சினிமா இப்போது மறுபடியும் சில பல டச்சப்களோடு வெளியிட்த்தயார் எனும் போது இயற்கையாகவே ஒரு ஈடுபாடு ஏற்படுவது இயல்பு.

அவ்வகையில் அத்திரைகாவியத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது

டிரைலர் இங்கே

 

 

இதே வரிசையில் இன்னும் பல திரைப்படங்கள் மறுவெளியீடுக்கு தயாராகும் என் நினைக்கிறேன் . .

அவ்வகையில் நான் காணத்துடிக்கும் ஒரு சினிமா “வீரபாண்டிய கட்டபொம்மன்” மற்றும் “மலைக்கள்ளன்”

Advertisements