எந்திர சாதனை

எந்திர சாதனை

அப்படீங்கறாங்க, இப்படீங்கறாங்க , , எப்படி இருந்தாலும் எந்திரன் எந்திரந்தான், ரஜினி த மாஸ் என்பதை படம் நிரூபித்து கொண்டிருக்கிறது. சன் பிக்ஸர்ஸ் மக்களை ஏமாற்றி பணம் முழுவதையும் சம்பாதித்து விட்டது. அவர்களுக்கு சினிமா மீது அக்கறை இல்லை என்பது எல்லாம் செய்திகளாக பல பதிவர்களும் பதிவிடும் நேரத்தில். . அதிக நாட்கள் ஓடி சாதனை செய்ய வேண்டிய படத்தை அதிக தியேட்டர்களில் வெளீயிடுவதன் மூலம் தடுத்து விட்டார்கள் என்பதும் சிலரது வாதம். .

 

இதையெல்லாம் விட இன்னும் சில அறிவாளிகளின் குறை என்னவென்றால் முதல் பத்து தினங்களுக்குத்தான் ப்ளாக் டிக்கெட் விற்க முடியும் அதனால் அதிக தியேட்டரில் வெளீயிட்டு ப்ளாகிலே விற்று பணம் சம்பாதிக்கத்தான் அதிக தியேட்டர் என்றும் சிலர்.

இந்தியா முழுவதும் ஹிட்டான ஒரே படம் எந்திரன் என்பது தெரிந்தாலும் வடக்கே படம் அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை என்ற குறை இருக்கத்தான் செய்கிறது. .எது எப்படி இருந்தாலும் படம் சூப்பர் ஹிட் என்பதை விட மெஹா ஹிட் எனலாம். . .

அதே நேரத்தில் எந்திரன் படத்தின் வசூல் விபரங்கள் இன்னும் கிடைக்கப்பெறாத நிலையில் இதோ ஒரு சின்ன தகவல்

படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

 

Advertisements