கொடியேற்ற வீடியோ

பஹ்ரைன் நாட்டில் அமைந்துள்ள திரு இருதய ஆலயத்தின் தமிழ் இறைமக்கள் சமூகம் வருடந்தோறும் சிறப்பாக நடத்தும் புனித வேளாங்கன்னி மாதாவின் திருவிழா சென்ற 31 ஆகஸ்ட் அன்று அருட்தந்தை ஆண்ட்ரூஸ் தலைமையில் கொடியேற்றத்துடன் இனிதே துவங்கியது.

அந்த கொடியேற்ற வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்து பதிவிறக்கவும்

கொடியேற்றம்

ரெஜோலன் நெல்சன்

Advertisements