சிறுபதிவு

கூடன்குளம் என்னாகும்?

நாம் மனிதர்கள் , நமக்கே உரித்தான பல நற்பண்புகள் இப்போதும் நம்மிடையே உண்டு. திருநெல்வேலி மாவட்ட்த்தின் தென் பகுதிகளில் காத்தாடி வைத்து மின்சாரம் தயாரிக்கும் முறை வந்த பின் அது விவசாயத்தை பாதிக்கும் அப்படீன்னு தெரிஞ்சாலும் நான் நீ என போட்டி போட்டு நிலங்களை விற்றார்கள் காத்தாடி வைக்க, காரணம் நல்ல பணம் கிடைத்த்து. இப்போதும் சிலர் நம்ம இட்த்துல காத்தாடி வைக்கணும்னு எவனாவது வர மாட்டானான்னு நினைச்சிட்டு இருக்காங்க.

Image

இதே நிலைதான் கூடன்குளம் அணு உலை வருவதாக சொன்ன துவக்க காலங்களில். கூடன்குளம் டவுண்ஷிப்பில் அது இதுன்னு சொல்லி ஏதாவது வேலை செய்த சம்பாதித்த பலரை எனக்கு தெரியும். இருந்தபோதிலும் கூடன்குளம் அணு உலை இந்த அளவிற்கான போராட்டமாக உருவெடுக்கும் என நான் சத்தியமாக நினைச்சதே இல்லை.

சிறு பொறியாக துவங்கி திடீரென ஒரு பெரிய தீப்பந்தமாக நிற்கிறது, உதயகுமார் என்ற தனி மனிதன் அப்பகுதி மக்களிட்த்தில் சம்பாதித்த நல்ல பெயரை இந்த அரசால் ஏன் பெற முடியவில்லை.

அதை விட்டு விட்டு யாரோ தூண்டி விடுவதாக சொல்லி கொச்சை படுத்துவதோடு மட்டுமில்லாமல், அராஜக வழியில் நிர்பந்தமாக சில காரியங்களை செய்ய அரசு முடிவு செய்து விட்ட்து

Image

ம் ம்  போராட்டக்கார்ர்களும் சில பல வெட்டு வீழ்ச்சிகளூக்கு சம்மதிச்சிருக்கணும் . சும்மா மூடுனாத்தான் உண்டுன்னு சத்தம் போடுறது சரியில்லை . . .

இனி அராஜக வழியில் அணு உலையின் பணிகள் நடக்கலாம், ஏதேனும் சிலபல அசம்பாவிதங்களும் நடக்கலாம். எது நடந்தாலும் பாதிக்கபட போவது அப்பகுதி மக்கள்தான்.,

பாதுகாப்பு குறித்தோ அல்லது அப்பகுதி மக்களின் எதிர்காலம் குறித்தோ விவாதம் என்பது போய் இது ஏதோ உதயகுமார் என்ற போராட்டக்காரனுக்கும் அரசுக்குமான யுத்தமாக காட்சியளிக்கிறது . பலி கொள்ளப்போவது அப்பகுதி மக்களே.

எது எப்படியோ அரசும் ஒரு முடிவுக்கு வந்து விட்ட்து, மக்களுடைய போராட்டங்களும் உண்ணாவிரதங்களும் வீண் என்று வருமானால் உதயகுமார் அவர்களே இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்ல வேண்டி வரும்.

இப்போதும் சொல்கிறேன்

அணு உலை மூடிவிட்த்தான் வேண்டும் , அதில் அரசுக்கு விருப்பமில்லை என்றால் . அப்பகுதி மக்கள் நலன் குறித்த பல திட்டங்களை அரசு அறிவித்திருக்க வேண்டும் . நல்ல சாலைகள் இல்லங்க அங்க. அரசும் சரி போராட்டக்கார்ர்களும் சரி மக்கள் நலனில் அக்கறை கொள்ளுங்கள் . .

எது நடந்தாலும் அது மக்களுக்கே . . .

கூடன் குளம் – இனி என்னாகும்?

Advertisements

2 comments on “கூடன் குளம் – இனி என்னாகும்?

  1. How can you say that the nuclear power plant should be closed.Even the various technology that we are using today are not good to the human beings.cell phones,Cell phone towers,Refridgerators,plastics,lot of chemicals etc…,These are slow killing ones.I accept the nuclear power plant has lot of hazards.But there are lot of safety measures are provided to secure people around those areas.So don’t be act as a fool.All the countries and even some parts in india has the nuclear power plant project.Nobody in those areas are doing like this.
    Even that nuclear power plant is started before some years.Why didn’t people oppose while starting that plant and where these idiots[udayakumar] went on that time.If he really cares people why didn’t he care at the earliest time.After spending lot of money,even that money is people’s money,here he comes to brainwash the people to protest the nuclear power plant projects.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s