அடிக்கடி வரும் பூகம்பம், வராது வந்த சுனாமி, குளோபல் வார்மிங் எனச் சொல்லப்படும் புவி வெப்பமயமாதல் போன்ற நிகழ்வுகள் உலக மக்களின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அடுத்த ஒரு செய்தி நம்மை மிரள வைக்கிறது. அதாவது 2012, டிசம்பர் 21ம் தேதி உலகம் அழியப்போகிறது
2000ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது என இப்படித்தான் புரளியைக் கிளப்பினார்கள், இப்பவுமா? என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. ஏனெனில் நானும் அப்படித்தான் நினைத்தேன் அந்தச் செய்தியைப் படித்த பொழுது, ஆனால் அவர்கள் கொடுக்கும் ஆராய்ச்சி ஆதாரங்களை கண்களில் விளக்கெண்ணெயை ஊற்றிக் கொண்டு பார்த்தால் அது உண்மை தானோ என எண்ணத் தோன்றுகிறது அதாவது எந்தவொரு ஆற்றலுமே தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் தன்மையுடையது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இதைத்தான் சின்ன வயதில் நாம் படித்திருக்கிறோம், ஒரு ஆற்றலை வேறொரு ஆற்றலாக மாற்ற இயலும். ஆனால் ஆற்றலை அழிக்க முடியாது என. அதைத்தான் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இயற்கை பேராற்றல்களின் ஒன்றான பால்வெளி மண்டலத்தின் மையப்பகுதி (அதிகாந்த மையம்) தன்னைத்தானே தனது துருவங்களை மாற்றிக் கொள்ள இருக்கிறதாம் அந்த சமயத்தில் சூரியனும், அதனைச் சுற்றியுள்ள கோள்களும் பிரபஞ்ச மையத்தின் கரு வளையத்திற்குள் சென்று மறைந்து விடுமாம். மீண்டும் புதிய கோள்கள், விண்மீன்கள் தோன்றி புதுப்பொலிவுடன் உயிர்கள் உருவாகும் என அச்செய்திகள் கூறுகின்றன. இது நிகழவிருக்கும் 4 நாட்களுக்கு முன்பே சூரியன் மறைந்துவிடுமாம்.இது 21.12.2012 அன்று நடைபெறும் என ஆய்வுகள் கூறுகின்றன. இது கட்டுகதை போல் தோன்றினாலும் நமது மனித வளர்ச்சியின் அடுத்த கட்டமான விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பல நாடுகளில் இருந்து ஏவப்பட்ட லட்சக்கணக்கான வின்வெளி ஓடங்கள் மற்றும் செயற்க்கை கோள்கள் எல்லாம் சுற்றி கொண்டிருக்கும் வட்டத்தில் உள்ள இயற்கை சக்தி நாளுக்கு நாள் குறைந்து வருவதாக தகவல்கள் தெரிகின்றது. எனவே பிரபஞ்சத்தின் மையமாக நாம் கருதும் அந்த கரு வளையம் தன் சக்தியை அதிகப்படுத்தினாலோ அல்லது சக்தியை குறைத்து கொண்டாலோ அதன் சுற்று வட்டத்தில் உள்ள அனைத்து கோள்களும் தங்கள் ஈர்ப்பு சக்தியை இழந்து கரு வளையத்துக்குள் இழுத்து கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.
ஆனால், மற்றொரு தரப்பு விஞ்ஞானிகளோ “பூமி மொத்தமாக அழியாது. தற்போது அடிக்கடி வரும் சுனாமி, பூகம்பத்தைப் போல இன்னும் பெரிய அளவில் வந்து புவியின் அடுக்குகளில் அதாவது பிளேட் என்று சொல்லப்படும் புவி கட்டமைப்பு நகர்ந்து நிலப்பரப்புகள் மாறும், அப்போது இப்போதுள்ள பல உயிரினங்கள் அழிந்து புது உயிரினங்கள் தோன்றும். சூரியன் இன்னும் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு தொடர்ந்து அதன் செயலைச் செய்துக் கொண்டிருக்கும். ஒரு காலத்தில் கடலாக இருந்த பகுதிதான் இன்று இமயமலை. இது போன்ற மாற்றங்கள் தான் நிகழும். ஒரு காலத்தில் இப்பூமியில் வாழ்ந்த டைனோசரும் இந்த மாதிரியான புவி மாறுதலால் தான் அழிந்து போனது” என்கின்றனர். இப்படி இரு மாதிரியான கருத்துகள் நிலவினாலும் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக தெரிகிறது. அதாவது 2012, டிசம்பர் 21 அன்று ஒன்று உலகம் அழியும்; அல்லது உலகம் மாறும் என்பது.
இன்னும் சொல்லப்போனால் கிறிஸ்துவ மதத்தினரின் நம்பிக்கை படி காலம் நெருங்கி விட்டது என்ற வாக்குகள் அதிகம் உபயோகிப்படுகிறது. விவிலியத்தில் சுட்டிகாட்டப்பட்ட நிகழ்வுகள் நடக்கிறதோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம். சுனாமி குறித்தும் இன்னும் பல பேரழிவுகள் குறித்தும் சில உண்மைகள் மறைந்திருப்பதாகவே அவர்கள் நம்புகிறார்கள் அப்படி அவை உண்மையாக இருக்குமே ஆனால் உலகம் என்பது அப்படியே இருக்கும் ஆனால் மனித இனமும் பிற உயிர்களும் அழிந்து புதிய பல உயிர்கள் உருவாகலாம். எப்படி இருந்தாலும் இந்த அழிவு என்பது மட்டும் அழியாமல் சுற்றி கொண்டிருக்கிறது. அப்படி உலகம் அழியாமல் உயிர்கள் அழிந்து புதிய உயிர்கள் தோன்றுவதாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்கிற அறிவியலின் வார்த்தை உண்மையாக இருக்க வாய்ப்புகள் அதிகம்தான் காரணம் நம் மனித வாழ்க்கை என்பது சிதைந்து விட்டது என்றே தோன்றகூடிய அளவில்தான் நம் வாழ்க்கை இருக்கிறது. உணவை எடுத்து கொண்டால் இயற்கை உணவுகள் என்பது போய் எல்லாமே செயற்கையான உணவைத்தான் உண்டு மகிழ்கிறோம். மனிதர்களுக்கான பல குணாதியங்கள் மாறி வேறு ஒரு ஜந்துவாக மாறி கொண்டிருக்கும் மனிதர்களை நாம் தினமும் படித்தும் கண்டும் கொண்டுதான் இருக்கின்றோம். மனிதம் செத்துவிட்டது என்பது இன்று பொதுவான வாக்காக மாறி இருக்கும் சூழ்நிலையில் கொத்து கொத்தாக மனித உயிர்கள் கொல்லப்பட்டு வரும் சூழ்நிலையில் இன்னும் சில பகுதிகளில் மனிதர்கள் மனித வாழ்க்கை வாழ முடியாத சூழ்நிலையில் இந்த உலகம் அழிந்தால்தான் என்ன? என்ற எண்ணமும் தோன்றாமல் இல்லை.
எது எப்படியோ உலகம் அழியும் என்பது பற்றி மேலும் சந்தேகம் இருந்தாலோ, என் மேல் சந்தேகம் இருந்தாலோ நீங்கள் End of the World Dec 21-2012 என்ற வார்த்தையைக் கொண்டு இணையத் தளத்தில் தேடி பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இது பற்றி படங்களோடு விளக்கம் அளித்துள்ளனர் விஞ்ஞானிகள். இதை நிரூபிக்கும் வகையில் புவியும் அடிக்கடி ஆட்டம் போடுகிறது. கடலும் கரையையும் கடந்து வருகிறது. என்னதான் நடக்கும்… பொறுத்திருந்து பார்ப்போம்!!
நன்றாக
அழியட்டும்
sir.. U finished ur life….. But not ours…We didn’t not yet started….
God will save us…
HELLO NA IN NUM AMUBIAKBANDAYATHU NIRAYA OK
intha vishayam unaku theriu enakum theriyum bt ulagathuku theriyathe
If its is a true thing na… Our scientist try to stop that ‘thiburi’ star as soon as possible.. surely it won’t come to our earth’s orbitrarial path… so We have slow that ’star’ by using special type of rocket or atoms…If we Slow that star na… our earth moves in our orbit regularly, After crossed the target path na, that star will cum that point, but our earth will crossed the hitting point means, we can save our EARTH… If U want any more explanation… Contact me:shankara0710@gmail.com
hello this is ovr u no life is ? break plz tel ur explan do it sir ?
we will enjoy the world end day.because confirmed death .
hmmm . . . .i wont belive this . . . .nambra mathiri illa . .
everithing is his,ALLAH is best¬hing next
viraivil azhiyatum
ulagam aliyirathula unaku avlo sandhosama
recendly an news to idendify for god’s geens and icon to god
“this is an end of the world”
hello…..unakku age 90 ….nee solluva …..nanga valra vayasu
so nice answer…..
CORRECTTA SONNINGA YA. APDI TSUNAMI VANDHU NAMMALA ALIKUMNA NAMA THALAIVAR DHANUSH AH KOOPTRALAM AVAR DHAN TSUNAMI LAYE SWIMMING AH PODVARU AACHE
our life is gods
கைய எடுத்து நெஞ்சுல வை சொல்லு ” ALL IS WELL “…………………..
pona pothu vidu uyir thane
puthu ulagam prakattum
bhagya yenaku ulagam azhiya poguradhula nambikkai ellai. bcas naa yen lover kuda mrg pannitu romba naal sandhoshama erukanum nu aba kita venditu erukan….
muttaal pasnga
பொறுத்திருந்து பார்ப்போம்!
i waiting for that day . it will be realy nice .
I don’t think 2012 end of the world is happening. Please stop freaking, and don’t be scared. You want to live a life of fear? Of course you don’t. We don’t know too much about our past, and we don’t know too much about astronomical events. I guess it’s all up to you. I just believe that 2012 end of the world is not happening.
உங்களுடைய பாஸிட்டிவான எண்னத்திற்கு முதலில் சல்யூட்
நான் உலகம் அழியப்போகிறது என்று சொல்லி பயமுறுத்துவதாக சொல்கிறீர்கள். உங்களைப்போல்தான் நானும் ஆனால் பயப்படவில்லை, காரணம் சிலபல நிகழ்வுகள் அடிக்கடி நம்மை உஷார் படுத்துகிறது. மனிதன் தவறு செய்பவன் இல்லையா ஆனால் இயற்கை தவறு செய்யுமா . . தவறு செய்யாது என்றால் சுனாமி என்பது எதற்காக . . தவறு செய்யும் என்றால் பூமி இத்தனை நாளாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. .
அதனால் இயற்கை தவறு செய்யாது. ஆனால் தவறு செய்யும் மனிதர்களின் தலையில் அடிக்கடி ஒரு கொட்டு கொட்டும் அந்த கொட்டாக வேண்டுமானால் 2012 இருக்கலாம் . .அதற்காக ஒரு உயிர்கூட மிச்சமாக போவதில்லை என்பதில்லை.
எனவே ஒருவேளை நீங்களும் நானும் கூட இருக்கலாம் அல்லது . . . .
good,but i fell very well
sethu pona ellorum serndhu sagalam
பொறுத்து பார்ப்போம்
ulagam aliyathu Nammai Thandiya Oru Sakthi Manith Enathai Kappattum Yana Nambuvom By: Indian
YES
ya world want to die
GOD IS GREAT THANK . SO TOND WORRY APOUT 2012 IF YOU TIME IS COME YOUI WILL TIE I AM SO I MISS YOU 2013
no the world not die
it is a rooooooomer
EN PEYER MUHIL
This may be True,or be just a Rumour.BUT According to me
“THIS IS ONE OF THE GREAT COMEDIES OF 20th CENTURY………….”
alindhu pogattum! nallavargal mattum valatum! nagarangal mattum mudhalil alindhu pogattum. Alivadhal nanmaiye thavira theemai illai
LET’S WAIT AND C…..,WE R DISCUSSION ABOUT THIS AFTER 22 DEC 2012
If its is a true thing na… Our scientist try to stop that ‘thiburi’ star as soon as possible.. surely it won’t come to our earth’s orbitrarial path… so We have slow that ‘star’ by using special type of rocket or atoms…If we Slow that star na… our earth moves in our orbit regularly, After crossed the target path na, that star will cum that point, but our earth will crossed the hitting point means, we can save our EARTH… If U want any more explanation… Contact me:shankara0710@gmail.com
நல்லாத்தான் இருக்கு நீங்க சொல்றது சங்கர், இப்படி எதுவும் நடந்து நம்ம பூமி தப்பித்தால் நல்லதுதான் எனக்கும் சந்தோசம்தான், ஆனாலும் பாருங்க அந்த நட்சத்திரத்தை மெதுவாக பயணிக்க செய்ய நாம் ராக்கெட்களும் விதவிதமான முயற்சிகளும் செய்வதும் நமக்கு நாமே தீங்கு விழைவிப்பதுதானே
விண்வெளி தனது சாம்ராஜ்யத்தில் நுழைகின்ற குப்பைகளான சாட்டிலைட்களை தடுக்க முடியாமல் தடுமாறும் போது பூமியை எப்படி காப்பாற்ற முடியும்
இயற்கை என்பது பூமியில் மட்டுமல்ல விண்ணிலும் உள்ளது இங்கேயும் அழித்து விட்டோம் விண்ணிலும் அழித்து கொண்டு வருகிறோம்
இனி என்ன . . .
இயறகை என்ன செய்கிறதோ பார்த்து கொண்டேதான் இருக்கணும்
sir,
i respect ur words..
plz make the correct verification towards world end..
because both central and state govt is not making aware of the world end….
it is making us get conterversy about ur ideas..
so mudivu enna
ofcourse we discuss about this 22 dec 2012
very very good
பொறுத்திருந்து பார்ப்போம்!
இயறகை என்ன செய்கிறதோ பார்த்து கொண்டேதான் இருக்கணும்
eyarkai ena seigerathu ena paaka nee eruka mata
sir.
enakku vayasu 16.(10th standard)ippa November 07,2009.09:58:05 AM.
baibil la ullathu ellam oralavukku nadanthirukkalam.but intha mater mattum 100%…..yen?…..101% nadakkathu.ithukku solution irukku.ithu varaikkum pogattum.inimelavathu entha oru oruvakkathaiyum seiyamma irukkanum.irukkiratha vache seyalpaduvom.naan neenga mattum illa.ellorum.21.12.2012 varaikkum.suppose appadi aliyalanna…..apparam aarambikkalaam.en peyar rajesh veetla koopidurathu.but naan oru Christin. my original name John Britto.enakku baibil nu illa…..god apparam god sambanthappattathu ethulaiyume enakku mambikkai illa…..
intha blog a delete illa ethuvum pannatheenga.21.12.2012 la naama irunthomna…..IRUPPOM…..PESUVOM…..BYE……DON’T FEAR…..
தம்பி இது மதம் சார்ந்ததோ இல்லை நம்பிக்கை சார்ந்ததோ இல்லை, இயற்கையின் மாற்றங்களால் நடக்கலாம் என ஊகிக்கப்பட்ட விசயமே அல்லாமல் வேறு ஒன்றுமில்லை. உலகம் அழிகிறது அல்லது அழியவில்லை அது அல்ல நமக்கு வேண்டியது. தம்பிக்கு தோன்றியது போல் உலக மக்களுக்கு தோணவேண்டும் . அவர்களின் புதிய புதிய சிந்தனைகள் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டாலே அழிவை தள்ளி போட வாய்ப்பு கிடைக்கலாம். பயம் வேண்டாம். . .
rajesh poi xamku padi..ulagam aliyutho aliyaliyo public xam kandipa erukum
ithaiyellam evanaachum sunaami time la sundal saaptukkuttu iruppaan… avanta poi sollu yaaaaaaaaaaaaa
adi thewdiya aliyutum podi
m pappom, aliyu thanu
Dont worry friends, our kollywood star Vijayakanth will stop this disaster by moving our planet to a safe place.
மனிதனுக்கு சாவு எப்போவேண்டுமானாலும் வரும். உலகம் அழிந்துதான் சாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனால் இருக்கும் வரை சந்தோஷமாக வாழுங்கள்…. இதுதான் என் வாழ்வின் கொள்கை……!!! ( அனால் தயவு செய்து இயற்கையை அழிக்காதீர்கள் )
un punch ketoma..
nice
prabhu i like this uninga answer enneku romba nice and good correct answer
We r expecting the day soon. B’coz it is the only solution for that riddle
whether the earth is going to die or not.
But there is only one thing is the reason for this kind of problem,
the count down already starts when the day human being are
started to research about the mysteries of nature. Anyway hope we will
read the commments on 22.12.2012
Bye!
i already i know. because , i already see the movie 2012(both in Tamil & English). don’t fool me.
it’s very danger.we made this so we are………………………………………
சந்தோஷமாக வாழுங்கள்
welcome to 2112 i have eager to see ….
உங்கள் கருத்துக்கு நன்றி. எனக்கு ஏற்பட்டிருந்த எதிர்பார்ப்புக்கு உங்கள் பதில் ஒரு முடிவைத் தந்திருக்கிறது.
My Dear Brothers And Sisters,
Don’t be afraid. Every question must have its own answer
there should be an answer for this question too. Wait for that
judgement day. Till that day enjoy your life also make your family &
friends also happy.
hi 2012 i am waiting for u ?
hi i belive it
i didit belive this
unnaya okkama irukka matten
bilble la pottu erukira yellamey kandippa nadakum nadanthu kondu than eruku ulagam kandipa mudium athu yeppa nu yarukum theriyathu kadavula thavara aanal ulaga mudivu seekiramaga nadakum kavala padathinga 21 la nijama azhiyathu ulaga mudivu aarambiduchi.
kandipa nadakkum.
I agree It is true. Trust Jehovah Lord who create the haven and the earth he will protect you from the disaster. I love him with my whole heart.
God is great Thank
i will aproch.
romba samthosham
inum life ah aarambame aagala adhukullaya?
oh god thank you so much……………
this world only one. only jesus all they love jesus
pls notify me of follow up comments via email
mariatha kappathuva……………..payapadathinga…
மாரிஆத்தா காப்பாத்துவா பயப்படாதிங்க ………………………..
எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகலையே…அதுக்குள்ள உலகம் அழியனுமா !!!!!!!!!!!!!!!!!!!!ஒ மை கடயுளே…….
Life is a dream one day we have to die . so dont worry about 2012 , if your time is come you will die . there is no one without die. be happy still die . this 2012 event not only for you or me it will be for us . if it is true I am very happy because it is a nice jurney to us together .
finaly : Be happy dont worry about 2012 ( varathu ellam varattum thamilanukku ethu ellam jujubi )
Very very good.I expect that day for i want know what will happening.
Thanks
இது தான் நிஜம், செய்திகளும் தகவல்களும் பல சமயங்களில் நம்மை பயமுறுத்தத்தான் செய்யும் இருப்பினும் என்னதான் நடந்துவிடும் அல்லது நடக்கட்டும் பார்க்கலாம் என்ற தைரியம் நமக்கு இருக்க வேண்டும் . . நிச்சயமாக உங்கள் பதில் ரசிக்க மட்டுமல்ல மகிழ்ச்சியையும் தந்தது.
nee sa da
sir this is true or not
god namma valnthathu pothum nu ninaikiran avanudaya seyal kal ananithum nalla thea
WAIT AND WATCH…………….
WAIT AND WATCH……………….!?
i didit belive this
Wait and Watch………!?
சந்தோஷமாக வாழுங்கள் ok bay
I except before 2012……….!
Wait and See…………!
I except before 2012…………!
ulagam aliyaadhu
WAIT AND SEE…………
ulagam aliyakodathu
ellam avan.avanai minji ethuvum illai
I am also,very expect that day.because what will happening.till that enjoy your life.
thanks
god is gread he vill do evry thing if he wants finsh every thing
but i like to see that
god is great….he will save us…yaarum bayappadaatiinga..
believe in god and always trust him….
god is great….he will save us…yaarum bayappadaatiinga..
believe in god and always trust him….meendum santhippom ippiraviyileye
kiyaamam varattan vendum.
Hello sir,
It is not comments, I am giving you statement really you said everything true and moral statement to this entire universe. Who has going against of Prakrti (Nature), they must get punishment. Dharma is very important for society and welfare of universe. Dharma is or it will be always, but, when dharma dycline, adharma has raise or come up on world in that state Prakriti(nature) activities must be negative. Dharma means there should be Welfare of society or selfishless mind. Now a days very few persons only having selfless service minded and Universal Brotherhood. I say strongly democracy is foolish. every politician spoiling peoples mind and life for them luxuary life. This world has not rule by politician, they are fools every action done by Supreme Authority. This Administrations action beyond every ones Consiousness. The Supreme authority has started very big work in this universe, we will see drastic changes in this universe very coming soon before 2012. The world destruction must be complete before 2012 in every corner in the world. after The new societ(spiritual based) will impliment by the supreme(Father of all). He is calling now Paramapurusha, Paramatma, Paramapitha, Allah or jesus. The Supreme Father has no religion, caste, race or colour differents. Now At this time his name “Parama brahma chakradahar”. He is “Mahasambuti”(God). The every spiritual Gurus and Divoties waiting for his arrival. But, He came and started his work. Every scientists, religious Gurus, and every being must know about him. The Supreme arrival always understand by Jiinanis, rishis, yogis and divoties. Now this every beings will know his(God) arrival. Now this work is called “Mahavishwa” or “Ananda Parivaar”(Cosmic Society). It will be Universal Govt. if you have any doubt please look Nausterdoms future predictions, Ramachandra Babuji’s “My vision”. We will see 3rd world war in this year. So, Keep your mind on “God”, You can realise him through your “Atma” why you are seaching him externally.
“OM PARAM BRAHMA CHAKRADHAR” – “Dhayana Mahamantra” Please understand spiritual realities.
With love brotherly,
Kamalakannan.K
THIS IS TRUE .THIS WORLD BE DYING. EX (SUNAMI)
I BELIVE THAT THIS WORLD WILL QUICKLEY REACH FOR BLANK WORLD.NOTHING
எது நடந்தாழும் நல்லதற்கே ஆகும் பார்க்கதானெபோரம்
let we see what’s going to happen
yana tha naduku pakalama
every thing is his,ALLAH is best & nothing next ulahtthil yarukkum izai Teermanikka mudiyadhu neenga firstukku islatthukku waanga appuram wilangum (please Read the quran At Your language) Please Contact Any Time with me ********* !
every thing is his,ALLAH is best & nothing next ulahatthil yarukkum izai Teermanikka mudiyadhu neenga firstukku islatthukku waanga appuram wilangum (please Read the quran At Your language) Please Contact Any Time with me ********* !
annal nammba mudiyavillay nammbama erukkavum mudiyala anyway all the best
Wait and see?
ohhh i sad
Veery Nice
ENNA ITHU IPPADI NADAKKUMA, MARA ALLAH ATHAKKU
WAITE AND SEE…………
ulakam aliyathan venum
நம்ம நாட்டுல ஆல்ரெடி பாதி போச்சு மீதியும் போனா சூப்பரா இருக்கும் பாக்கத்தான் இருக்க மாட்டம் ஆனா யாராவது சாவுவானுங்க அது ஜாலி முக்கிய மேட்டர் என்னானா நா இப்போதான் கலியாணம்கட்டினேன் இப்பதான் உலகம் அழியனுமா என்ன கொடும சார்? உங்க வாயில நல்ல வார்த்தயே வராதா? அப்புடினா எங்கப்பனும் செத்துப்பொயிருவானா?
நன்றி வணக்கம்
இப்படிக்கு
இலங்கை செங்கி
எழுத்து பிழைக்கு மன்னிக்கவும்
hi i am miss kalai,u r a married girl but i am not married so i will miss my lifepartner enakum payama than iruku u dont worry
miss kalai , neenga 2012 before dec la marriage pannikonga nalla life partner kooda enjoy pannunga but ulagam aliyanumnu nan thiruppathi koviluku vendi iruken kandippa alium nanum mootai edukka thiruppathi ponum
nichayam alivu undu
dont warry we happy
கிறிஸ்துவையும் பைபிளயும் நம்புறவன் உலக அழிவையும் நம்புவான்…..
aliyavillai eandral krshthuvai yarum nampa veandam????
ஏனென்றால் கடவுளுடைய வார்தை ஒருபோதும் அழியாது…..
aliatum
TAMIL
NO HAPPY
i think bad news it is
true
erai arulal athuvum nadakkathu
NAAN MIKABUM SANDOSAM ADAIVAN AN ANIN NADDIL INAPIRACHCHANAKAL ENDI ERUKKALAM
END OF THA DAYS I LIKE THAT
ippa irukkum manethargal vada ulagam alevadu mal sir
2012 i am waitng for u…………………
u waiting for me …………………………
no…she is waiting for me…
i am waiting for 21,12,2012
y da ulagam aliyaraduna unaku avalo asaiya by kalabairavan
hai dhanya wait 4 u suddently ?
allah ninaitthal 21 enna etthinayam tihathiyum aliyalaam
இறைவனை அன்றி மனுமகனும் அறியமாட்டார் என்று வேதம் கூறுகிறது. பல உதாரணங்களை நீங்கள் முன்வைத்தாலும், இறைவனின் சித்தமே அன்றி யாமறியோம் .
நல்லவங்களும், அக்கிரமக்காரரும் ஒன்றாகவா அழியவேண்டும்? இது என்ன கொடுமை? அக்கிரமக்காரருக்கு, இறைவனின் தீர்ப்பே இல்லையா? அப்படியானால் அது இறை வன்செயல்.
mutrilum unmai
nambavae mudiyala
i waiting for that day…………2012.
naan dhan kalabayravan inda ulagam aliyuma…aliyadha endru en cell cell no call pani therinjukunga 9080138686 tamilthevan
உங்க வாயில நல்ல வார்த்தயே வராதா?
f
fghfgh
wait and see………………………
are u married
Ellaam iyarkkayin niyadhi enave naam nadappadai vedikkai paarkkavum naam aliyum neram varum bodhu alivadhum thinnam
NAMBE MUDIYELE !!! NAMBAME IRUKKAVUM MUDIYELE !!!!!!!!!!!
KAALAM THAN BATHIL SOLLONUM !!!!!!!!!!!!!!!
poruthirunthu parpom………………………….
vijayakanth engalai kapptruvar
Maranam enpathu yarukkum eppothum varalam poomi mattum enna vithivilakka poruthu irunthu paarpom……… count the days…. god is always great………… so wait and see……….
உலகம் அழியும் பொது அழியட்டும் இப்போ சந்தோசமா இருப்போம் இப்படிக்கு உங்கள் நண்பன் aarumugam142@gmail.com
i am waiting for that day…………..:(:(:(
எது நடந்தாழும் நல்லதற்கே
”do not end of the wold…….
”’so sad
i am very happy….. vaznthu enna panna poram…..ullagam thondriyathe alivatharku than…. THE END…..
அதன் நா ஒரு உண்மையான விஷயம் என்றால் … நமது விஞ்ஞானி சீக்கிரம் அந்த ‘thiburi’ நட்சத்திர நிறுத்த முயற்சிக்க .. நிச்சயமாக அது நம் பூமியின் orbitrarial பாதை வராது … அதனால் நாங்கள் மெதுவாக என்று ராக்கெட் அல்லது அணுக்கள் சிறப்பு வகை பயன்படுத்தி ‘நட்சத்திர’ … நாம் நட்சத்திர நா … வழக்கமாக நமது சுற்றுப்பாதையில் நம் பூமி நகர்கிறது, நா இலக்கு பாதையை கடந்து பிறகு அது மெதுவாக இருந்தால் , அந்த நட்சத்திரம், நாம் நமது புவி புள்ளி, ஆனால் நம் பூமியை தாக்கியதால் புள்ளி அதாவது கடந்து என்று உடனாக காப்பாற்ற முடியும்
ALL THE BEST END OF WORLD
i think its not the end because nothing is happening inorder to frighten us . but it may be the death day of ours. so be happy and njoy the days til dec 21. dont worry its all in the hands of god. he will see it
Be happy till the end of world
SUPER MSG.. ATHU VARAI SANTHOSAMA IRRUGA PLS.. INTHA YEAR NA IRRUPATHU ROMBOO ROMBOO SANTHOSAMA IRRKU..
LIFE end DA PAPOM ,ATHUKU MUNNADI INTHA world end PAPOM .. THANKU GOD..(sunface_420@yahoo.co.in)
let us see
interesting. but the world never end.we will see our future.enjoy the life.
Azhinthaal oru Kavalaiyum illai…
Nadappathellam nanmykea
3000 year vari ulakamalithu dontworry we happy
alinthal kavalai illai anaivarum selvom nanbargaludan
Very NIce
21/02/2012 azhinthale santhosam
ulagam Alitha ungalukku ennapa ….negge aaya chutti tv paarungge
Ulagam azhivadhu mattumillamal poi, poramai, vanjam, dhrogam ellam serndhu azhuyumanal sandhosam dhan…. ADA AZHIYUM MAAME…..! NASAMA POIDUM TATA BYE SEE YOU…!
wait………………and…………….seeeeeeeee
venkatraman yan ippady pulambukirar
why r u felling? very happy your life.
Just We Wait and See …… Dont Think About the future…………………
______DONT WORRY BE HAPPY_______ENJOY LIFE TILL END______
All is welllllllll…………..
all is alivu
enjoy end of the world………………bye bye tata see u
no
JESUS COME SOON…… NANBARGALAE, indru varai Naam seitha thavarugalai, kadavulidam arikkai ittu, irukindra konja naatkalilavathu kadavulukku unmaiyaga valvom……. jesus with u……..
i accept the end of the world………. i must meet next generation and god gives
this generation life long,,,,,,,,,, bye byeeeeee——— tata c u
life is a short cycle once end the new one will be form .
if you stay more than 100 years
the world will be more populated
all the living things are settle
than how can you survey the world
i exactly don’t know if u know pls tell me ?
suppose past living things like animal ,dinosaurs were settle in earth
than how can u now survey in the world pa
dont worry the world never ends
nalllathu ippayavathu ellarum onda poi saruvam
Dear Sir,
My opinion is this world should need to be restruct,becoz you can see over the news papers,television and net .every day has a Murder,Rapes,Increasing Personal unwanted Problems,Don’t have Chances to good peoples and So Cheapest and Cheated humans are living in this Century. Actually with this Situations we cannot live in this world.Finally My Suggestion is If This World Disaster is Should happen, I’ll welcome that disaster with Smile and happilly……thx……
Average Human Being…..
Shan.
ENNA KODUMA KADAVULAE ITHU ENNAI MATTUM KAAPAATHU PA
eppadi Ulagam Azhinju Poradhuku Yedhukaga Manidhargalai Kadavul Undakunaru
Enaku nambikai illai…….
ulahem aliyiratthukku innu niraye nihalvuhal nadakkenum athil onru sooriyen west le uthikkenum athu varaikkum poy sollame summa irunge sir
sorkathil santhippom……….
good one
ena vaalkai da ithu……………………..
enna anal enna. eppadi irunthalum, ulagam aliyum nerathile kadasiya ore oru thadave facebook ke open panni parthethe commen and like pannithe than savevinge
ulagam alinthal aliyathume……………
ulagam aliyumbothu don’t get nervous. pls watch adithya and chutti tv………………….
ulamage expiry age poguthe innum chat panneringe….
yup…………ithellam namakku santhosam mathri ulagam expired agarathule……………..enna ‘Parandadikkum parasakthi’ “Vijayakanth” Nammale save pannuvarunu i ninaikiren………………poruthirundhu parpoom…………..Vijayakant sir…….save our world quickly!
ulagam expiry agurathile oru santhosam……….
ippothikke vijayakanth than en kadavul…….
appadiye ulagam expiry agalena, vijaykanth ke than enn vote
Valge Vijayakanth Sir……………..Appadiye ulagam aliyavillai endral Vijaykanth sir than response pannavendum!!!!
Oru naalil ennul adangum thoosi nee unnai kondru ennai yaasi ………
ulagam aliyum bootu fb paarthukittu chat pannungge……….enjoy ah
eppadiyo 2012 ulagam expired agapothu………….we will welcome next generation!
meedum next generation le sandikkalam…………..goodbye 2012
iniyavathu puthiyathore ulagam seivom
ini oru ulagam pirandhal thaan……………….
loss tension more work ……………..!!!!!!!!!!!! more work loss tension………………………???????????????? natakkurathu natakkattum …..ethu natanthalum nanmaike………………………..
nanraaga aliyattum. naam ulagil irundhu edhuvum saadhikka povadhillai. saadhikkiravargalaium nallapadiyaaga vaalavida povadhillai. irundhaalum manadhukku varuthdhamaathdhaan irukkum.anaivarum onru koodi ulaaviya ulagam idhu andha ulagam aliyum enraal kastam dhaan.
Is it really ???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????………………………………………………….
ALIYATHUM ALIYATHUM
i know that also but is it passible?..
Really i am waiting for that day, because our world was suffered by our USELESS USEAGE, i mean we all are CRUSHING the natural EARTH!
ol elem okadhinga NELSON..adhelam oru poolum azhiyadhu… 🙂
varum aana varathu
that is super date
end of the date 21.12.2012
உலகம் அழியட்டும். நம் இந்தியாவிலுள்ள அத்தனை கெட்ட நபர்களும் கஷ்ட்டப்பட்டும்,நல்லவர்கள் கஷ்டபடாமலும் அழியட்டும், முதலில் குழந்தையை கொள்பவர்கள் அழியட்டும், இந்த கொலைகார புமி அழிந்து நல்ல ஜிவராசிகள் பிறக்கட்டும், கடவுளே இயற்க்கையின் வடிவில் வந்து அழித்துவிடு.
Innanga kadavul…. ulagame aliya pogutham…. kadavul inna mayirava pudunguthu……………………. kadavulam mayiru kadavul……………
poda panni…..
poi vera work iruntha parunga……… nadakrathu ellam nallathukuthan………
vulaghai akkavo azhikkavo mudiyaathu aanal oruvaghai vulaghai innoruvaghai vulaghagha maatra mudiyum.
get ready force dec 21………..nalatha madum nenaiga nalathu madum than nadakum
ulaga alivu nallathu thane, nallathu kandippa nadakkum, i jolly
Jathi matham thiruttu kolai kollai jathi veriyarkal arasiyalthirudarkal katti koduppavarkal kuttikoduppavargal anaivarum alivargal endral ulagam alivathu enakku santhosamthan
konjam bayamathan iruku
anaithum nanmaike,nanraga azhiyattum
dec 21 pakalam. mudintha varai nallathu panunga. god is great.
KADAVULE NANGA INNUM VAZHAVELE IDHKULA AZHIYANUMA VENDAM PLS
JESUS COME SOON…… NANBARGALAE, indru varai Naam seitha thavarugalai, kadavulidam arikkai ittu, irukindra konja naatkalilavathu kadavulukku unmaiyaga vaalvom……. jesus with u……..
god is great.dec 21 kadavul in kalki avatharam start.
intha ulagam alyattum anal maru jenmam kitikaka vendum
god is great… wait and seeeeeeeeeeeeeeeeeeeee…………………….
kandippa azhiyanum enna manithan enbavan indraiya dhinathirku
manitha thanmaiyai izhanthuvittu oru mirugamaga nadakkiran enakku 22
vayathuthan agiradhu aanal manithargalal naan migavum thunpapattu irukiren
niraya anubavappattu irukiren edharku eduthalum panam, kasu, paisa
idhai thavira manushanukku edhuvum mukkiyam illa ulagam azhindhu
pudhu uyirgal piranthu santhoshama irukkanum adhudhan ennoda aasai
irundhalum vazhanum nu asai irukku parkkalam…………………
poruthu irunthu paropoom
pirappu entru ontru irunthaal irappu entrum ontru irukkum ithu than ulaga niyathi eppadiyo entro oru naal nichchayamaga intha ULAGAM AZHIYAP POTHU NAM KAALATHIL AZHINTHAL ATHAIP PARTHUCH SENTRA SANTHOSAM IRUKKUM ALLAVA VIRAIVIL AZHIYADDUM EN THEVAN ENNAI MEETKA VALLAR
konjam bayamathan iruku.”ALL IS WELL” wait & see …….don’t think about…….
unmitha friend….
kattayam ulagam allium ethuvmea nirantharam illa perappu irunthal kattayam irappu irukkum ana athu 2012 Or 5000 varusamo theriyathu ana boomikku irappu kattayam
ulagam
ulagam eppothum aliyathu .that is true
Azhiyattum ulagam romba mosamagivittathu eni varum uyirinamavathu nalla gunam ulla jeevarasikal pirakkattum kaduvule azhithividu………………….oh sai ram……..
ithu elam poi athu kandipa nadakathu apdi science solarathu elam nadantha nama avangalye kadavula kumbidalam ,bible,bagavath geetha,kuran elam manthithan padiputhan nama atha storya than believe panrom so my dear friends dont believe this story ,lifea nala enjoy panunga death vanthum manithan piragum pothe eluthi irupan athu nadakura pa nadakum this is not possible.
There is no end for the earth… All is well.. Be happy for ever 🙂
அப்படி சொல்லுமா
naan nabpukiran.
Ethuthuthan eyarkaien varimurai ,ethuthan vethimurai yenru sonnal athu yetru kollapada vendiya oneru…..
pakalam
kashtama irukku manasukku but vazharathukana thaguthiya ellarum ezhanthuttom.
manitha neyame illai.kadavule enga ellarayum mannichi sorgathuku anupidunga
do you believe that the world is gonna end in 2012???,,no way..absolutely nothing gonna happen.
world aleyapoghudu all great scientist solranga erukalam end of the world 2012 just pray god
Theivam uinnedam kaitpadhu aintha day va quick ka kotuenka pls meena vin prayer
Neenga sonnathu ellam unmai than, but pluto planet thannoda
yennakum ulagam alliya porada pakanumnu asaya iruku pa yepa allium yepi allium ullagam fulla alliuma illa kuripita paguthi matum alliumanu theliva sona nallarukum yenna pirujavaga sera oru chance irukumla k.yethu yepdiyo yellam allahvuke therium namaku theruja yethuku kadavulnu aidum so yellame allah arivan …YEPA ALLIUMNU THERUJU FIRST YENNAKU SOLLUGA PA…
God save ours
enjoy your life 21…….12………12. k . happy happy world end of tha day……….,,,,,,,,,,,,,,,,,,, very likke gausssssssssssss
I LOVE UUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUU PPPAAAAAAAATTTTTTTTTTIIIIIIIII
i welcome new world
disaster can happen at any time any where, no one can stop it apart from god.
irkkum varaiyil santhosama iruga vendum,,,,,,,,,,maranathai therinthu kondal yarum valla mudiyathu ,,,,,,,,,,,,,,,,,,so enjoy ur life,
PLEASE SEE MATHEW 24:36:40
so enjoy ur life
yes enjoy with me loosu ulagam aliyapaodthunu sollranga enjoy ur life ah
So ready to die
மனிதம் செத்துவிட்டது கொத்து கொத்தாக மனித உயிர்கள் கொல்லப்பட்டு மனிதர்கள் மனித வாழ்க்கை வாழ முடியாத சூழ்நிலையில் இந்த உலகம் அழிந்தால்தான் என்ன?
paravayillai seththuponal srethtrhu poka vandithan
it’s very good. in the World these days people are very bad.
it’s very good. I am waiting for that.
god is great……..
varatum paathukuren
appadi irunthu yanna tha pannaporam…..by ungal kamal
ethu vanthalum ethiruthu nennu parpavan than indian ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,by kamal
sir innum theliva sollunka
today is 24/12/2012 . we are still alive . ithukku mela theliva veenuma
irunga da ungala 21 dec apo vachukuran . roomer ah kelapurenga vengayangala
Yannaku @ 21th Semester Exam irukku??? So nan Exam ku Padikava ??? Veanama…..
povoma oorgolam sorry yemalogam…….
namma ellarum searnthu oru tour povoma
21 annaiku ulagam aliya poguthunu solluranga illa theriyama than kaekurean nenga enna avlo periya appatuckara moonjila pooran vuturuvaen
u r vry crct………….
unga vaila nalla vaarthaiyea varatha the vedio man
nanga ellam appavae appadi enga kittaeva po po muthall un pilla kuttigala padika vainga atha vituputtu ulagam aliutha ulagam enna kathula poo suthurengala k thanks boss bye good nit frns
i am waiting. countdown starts 1 2 3 4 5 …………………………
.i wont belive this . . . .nambra mathiri illa . .
comedy pannathinga sir idhoda yetthanai thadavai ippadiyae solluvinga solli solliyea ulagattha aliya vachirathinga
இயற்கையை யாராலும் கணிக்க முடியாது …..
அதை கணிக்கும் சக்தி இருந்துருந்தால்..
We won’t afraid about tsunami, earthquake, etc., ., ., forever..
This is just a MESSAGE about Nature.,
The real fact is we can’t believe the next SECOND of our life.
So, Be Happy and make others more happy until the END of OUR LIFE not (the End of the WORLD…..)
varatum paathukuren nana ella athuva
nice…. our journy ends here….it mean end of the world …..we are lucky to see that…
ethu eppadiyo….ALLAH thaan 1st mathathu next thaan.so,ALLAH’va nambi pray pannunga nambikaiyoda irunga INSHA ALLAH………….TAKE CARE
தக்க சமயத்தில் அருமையான விவாதம் வாழ்த்துக்கள்
இயற்கையை நாம் அழித்தோம் இன்று இயற்க்கை எம்மை
அழிக்கத் துடிக்கின்றது வழி விட்டுத்தானேயாக வேண்டும்!…
அன்று விதைத்ததை அறுவடை செய்யும் காலம் இதுவும்
நன்றே என்று மனம் துணிவோம் நல் மனிதர்களாய் வாழக்
கிடைத்தால் வாழ்வோம் அல்லது வருவதை மகிழ்வாய் ஏற்றுக்
கொண்டு மடிவோம் . மிக்க நன்றி சகோதரரே பகிர்வுக்கு .
Wait and C
ponal pokatum podaaaaaaaaaa
ketavarkal matum aziyatum endru kadavule prathikiren
azivo akkamo nadakattum.anaivarum ponal sari than oruvari thavika vittamal sendral parava illai
G already may 21 2011 also some of the roomers spreaded like this lot of peoples agree that world is yet on the day.But world is not yet….So how can we beleive that blog G can u please explain briefly about this…….if its true ………..Im waiting
mad is asking about this type of world end of the day by Basheer.S
Iya nelson dec 21 world aliya pogudunu solluringa, nanum ada numburane! but oru small help dec 20 th 2012 annaika unga property yellam yen parulla yezludi veckuringala???????????????????????????????????? anda one day nan nalla jollya enjoy pannitu 21-12-2012 annaiku unga kuda serundu nanum sethudurane!!!!!!!!!!!!!!!!!
intha azhivu nigalntha piragavathu,,,,, vilaivaasi kurauma????????????? power cut agama irukuma??????????
iam happy becaus no exam no marks …..
varattum varattum…. erunthu enna kazhatta porom? hoo hoo
ullagam azhiyavillai endrall ellarukum advans wish u happy new year 2013
sir 2013 jan 1 நீங்க நியூ இயர் கொண்டடுவிங்க இது சத்தியம்
i’ll miss my ammu..
yallarum snthosama sakalam ethai thaan naan yethur paarthu konduerukiren
நிச்சயமாக உலகம் அழியும் என்று ஒன்று இருந்தால் நாம் யன்ன பண்ணா முடியும் பாஸ்
Funny guysssssssssss.
Am Waiting
pongada neengalum unga comments……………………. ummmm
i am waiting…………………………………………………………………….??????????????????????
thanks
hahahahahahah…. lol
countdown starts, stay with your family and pray hard
friends just think about this ulagam alidhu na ungalathukku eppadi theriyum, if is that truth, aarume sollamatange ippo adhu pathi soldrange na, nambe nambe mudiyumma, Muditathu ? for my side nan nambe matten, will see 21th Dec….!
athu eppadi sathiyam akum sri appadi aliya villai enral 21 anru parpom ellam nallathuke anal alivathil thavaru illai
nega enna katavula solrathuku
lets wait for 21 ……… i am waiting
bilble la pottu erukira yellamey kandippa nadakum nadanthu kondu than eruku ulagam kandipa mudium athu yeppa nu yarukum theriyathu kadavula thavara yaarukum theriyathu so pls convert to christian to be safe ….aanal ulaga mudivu seekiramaga nadakum
I am waiting for u frnds…………,,
i wont belive this.dont think about ur future,just enjoy ur present.god ll with u.
5000year changes same drama every 5000years we are souls nothing to worry
Alivathai. Neril. Pakkanum -))
waiting
orupodhum ulagam aliyadu. iraiwan orupodum alikka vidamatar. idu nichchayam
I am waiting for world death day… Dec-21……
nalladaye seibawan orupodum aliyamatan.thimaigalai seibawan awan aligiran. iduthan aliwugalil miga mukkiyam. iraiwanai nambuggal. orupodum aliyadu ulagam.
i love jesus.i love world.
i hope soon but i”m waiting for that will seeeeeeeeeeeeeeeeeeeee………….!
let will see
alinja aliyadum
etho ulagam aliummunnu solidanga. elaroum mudincha alavukku sencha thappukku kadavulidam mannippu kedpom. inimelum thavaru seiyama irupom. ok good bye sorgathula meet panalam
hehehehe nice
sir nankala life inamum pakala ulagam aliyakudathu pls god da praye panunka aliyakudathunu pls all pepole god pray panunka
hi,
publicity kku than evaru ippadi writing frnds, ithula ulla writing is very mokkaaaaaaaa
Nan Ippo thanga MCA Padichitu Iruka.., MCA Mudichitu Marriage Panlam nu Iruntha.., Aana Athukulla Ulagam Azhiyuthu nu Soldringa…, Nan Innum Ethumae Panlanga…, Enna Koduma Sir Ithu…??????
Don’t Worry we will pray for youuuuuuuuu
ELLARUM SOLLUNGA.. “ALL IS WELL”. naamaku onnum nadakadhu.. vijay sir paathupar.. dhanush sunami la summing potu kaapathuvaaru
Ulagam alinja nalathath
Padika vena
Love panna vena
Phone bill kattavena
Velaiku poga vena
No Marriage
So thats why enjoy the death
Vada Pochee
Bala the boss
balavai naminar kaividapadar
bala valga
so all guys vote for bala
awesome
AZHIYAPOVATHU ULAGAM ALLA MANITHA INAM MATTUME……………
nalathan pesringa paklam enahuthunu aziyama irunthal santhosamthan enakaha solala elarukahaumsolran sathiyama aziyathu
ENGA MARRIAGE KU APRAM ALIYATTUM BY DISHA SHAFANA
ALIYATTUM KADAN THOLLAI MUDINCHADHU HEEEEE….. JOLLYYYYYY……. GOOD BYE WORLD
I am waiting for that day…. World end of the Day Dec-21-12…
Ulagam lithalum[ RPT] sidargal shevaiyai thodarvom
Dato sri Dathinsri mele nambikai vei valkaiyai pinnadi dathukuvon
BYE,,,,,,,,,,,,,,,,BYE,,,,,,,,,,,,,,,,,,,,,,,,BYBYEEEEEEEEEEEEEEE,,,,,,,???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????? Hithuthan
valkaihen hiruthi kattam HUM HUM HUM HUM HUM HUM HUM…………….
i will be very very very very very very very very very very very very very very Happy.
எல்லாம் நன்மைகே
Lavanya ! you too funny…..heheheh lol.
nijamava i am 2 happy aan-a nanga exam aluthamattom hey jolly i am a 12th student pa
i waiitng for 2013 !!!!!!!!!!!!!!!!!!!!!!!
seththu tholayatum manida inam.
uruvagattum puthiya inam
Wait and watch. . . Kandipa 22 Dec. 2012 meet pannuvom. . . .
JUST 6 DAYS TO SEE THE RESULT WAIT AND WATCH WHAT WILL BE HAPPEN
vaaaaaaaaaaalga valamudan……….
ponkada pincha thalayanungala
vanga setthu setthu vilaiyatalam,come on boys
ariviyal solluvathi aetrukollalaam, athukkaka ivunkavidum kattu kathaiyellam nambamudiyaathu. kalandar illaiyam, sooriya maatram varutham , yenaiya innum sirithu naadkale atharkaana arikuriye illai. iyarkai maatrankal siruthu siritha nadaiberum athu takkunnu azinchipudumnu solreenka. aa ooo na amerikanukku vera velaiye illa ethavathu vathanthiya kelippuvittu avan mathathaibatri besavakkirathile avanukku velai, nan ariviyala vivittuttu saastharuthla oru kelve athuvum maayan calanternu solrinkla athula ammam dec.21 aada athu mudiyuthu athula ezhuthirukka innaikku ulakam azhiyum, athanala nan itha ezhutharatha nirithikkiren. ei atha ezhuthanavan oru mathathai barappum buthisaaliyaa irunthuruppan, avan thideernu mandaya botturuppan athukku apparam atha ezhutha alu illa. matrabadi soriyan kanthavisai, boomi veppamadaithal ithavenumna oru 10% nambalam, athukkaka ulakam azhiyabothunu makkala bottu bayamithikitte irukinka.
I’am waiting..
All is well
eathu natathalum eallamae nanmaikunu nenaipom
konjem payamathan iruku …………,,,,,
kavalapatha ullagem aliyathu don’t feel..
I am waiting nu eathavaeru use pannuvega pudhusa yosika pa
eapudi nu kaekuregala “I AM NOT WAITING”
en birthday 20.12.2012 but nxt day ippatiya sollanum
nalla vaela 20 nu date fix pannala
Happy Birthday
m pappom, aliyutha nu, na wait pandren
ennaku ippa than marriage fix panniruganga athukullayum ma? porukalaya? nalla varthaya pesunga ulagam aliyathu nu ennaku nampikai irugu, irunthalum………..
ulagam alinjalum parava illa, aliyanalum parava illa
Ulagam aliyathu dnt feel unga marriage natakum… positive ah think pannuvom..
thx. da chlm.. ne sollaratha ninaichu mansa thaethikuran.. …en mrg kandipa nadagunu nambikai iruku……..so ullagam aliyathu………
positive va va ok ok
oru pathuruvom akka
unga mrge kandipa natakum nanu varuvaen akka
apati matttum eathavathu ajuna thukiruvom na
thx. da
dinasari vazhvil alivu nichiyam , anal adhai perisa develop pandradu manida inam. so dont give negative thoughts. avar avar vazhkai vazhum varai valdhunttu pogattum. so love ur life.
hai boys & girls dont give any commitments to others up to 21st dec 2012. after 21st refresh & start ur life……
i am waiting…………………..i am waiting ……………………. dec 21st 2012.
I’am waiting,
See This website
http://panchamahakalagnanamulu.org/kalagnanam%20in%20tamil%20of%20sri%20pothuluri%20veerabrahmendraswamy.html
Ulagam aliyepogudhu endru soluvathalam vin purali,
Dear frients one time is world enting time so all frients vere happy your life
people say 21 dicember the world will end . but for 3 days the will be no sunlight on 23 24 25
2000 IPPADAITHAN ALLI VITTARGAL.BUT YETHUVUM NADAKKALA
saravanan
we are all so lucky…….
am waiting….!
Our boss SUPER STAR sonna mathiri………
Manusanukku sagara nal therinjaitta……. valara nal naragam ayidum………………
SO ENJOY EVERY SECOND……………
ellarum siringa…….. siricha ayul kudum…….. be happy……………..
so laugh every second…………….
iyarkai mattram thavai
THANGAM,
NALLA ALIATUM….
ENTHA ULAGAM….
THANGAM,
NALLA ALIATUM…
ENTHA ULAGAM…
ENTHA PRACHANIUM ELA…
ANANTHU AGATUM
all the best
ulagam aliyathu
im waiting
yanna ullagam allutha!!!!!! sari irukara varaikum ‘santhosama’ irupom! or irapom!!!!
iyyo pongaluku visvarubam movie pakka mudiyatha
guna true in end of theworld
iyyo inimel cricket adda mudiyathe
iyyo one month net pack pottathu wast ya ?
sridhar waiting in shock death ?
Wait and See My dear…
sagara naal therinjita vaalra naal naragam ayedum so enjoy ur every second. Dont waste ur time enjoy ur life with ur lovable person
it’s all in the game……………. comming soon.
do only good jop until 21st
dont feel about 21:12:2012 bec we live for another 5 million years its scientifically proved be happpppppy
na college santhu oru pona correct pana athukula ulagam bruuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu,
enauduya kadaC assai thanduri chicken sapudanum
its a false statement dont belive this enjoy everyday with ful of joy and happy when ur death come to ur home welcome it with smiling face it fear to face uuuuuuuuuuuu
Starting ontru irunthal mudivu ontru undu. Please kungalukkaga vazhamal aduthavungalukkaga vazhnthu parungalen
ulakam alinthalum enkathal aliyathuda by soundar.mayna i love you
Hello sir,
It is not comments, I am giving you statement really you said everything true and moral statement to this entire universe. Who has going against of Prakrti (Nature), they must get punishment. Dharma is very important for society and welfare of universe. Dharma is or it will be always, but, when dharma dycline, adharma has raise or come up on world in that state Prakriti(nature) activities must be negative. Dharma means there should be Welfare of society or selfishless mind. Now a days very few persons only having selfless service minded and Universal Brotherhood. I say strongly democracy is foolish. every politician spoiling peoples mind and life for them luxuary life. This world has not rule by politician, they are fools every action done by Supreme Authority. This Administrations action beyond every ones Consiousness. The Supreme authority has started very big work in this universe, we will see drastic changes in this universe very coming soon before 2012. The world destruction must be complete before 2012 in every corner in the world. after The new societ(spiritual based) will impliment by the supreme(Father of all). He is calling now Paramapurusha, Paramatma, Paramapitha, Allah or jesus. The Supreme Father has no religion, caste, race or colour differents. Now At this time his name “Parama brahma chakradahar”. He is “Mahasambuti”(God). The every spiritual Gurus and Divoties waiting for his arrival. But, He came and started his work. Every scientists, religious Gurus, and every being must know about him. The Supreme arrival always understand by Jiinanis, rishis, yogis and divoties. Now this every beings will know his(God) arrival. Now this work is called “Mahavishwa” or “Ananda Parivaar”(Cosmic Society). It will be Universal Govt. if you have any doubt please look Nausterdoms future predictions, Ramachandra Babuji’s “My vision”. We will see 3rd world war in this year. So, Keep your mind on “God”, You can realise him through your “Atma” why you are seaching him externally.
“OM PARAM BRAHMA CHAKRADHAR” – “Dhayana Mahamantra” Please understand spiritual realities.
With love brotherly,
enna nadanthalum enaku k . ana yen kudave yen girl friendum vanthudanum onnum illatha worldla avala vittutu poga enaku manasilla
we are near that day
ayo nan ennum ethaiumay parkalaye… setha kuda en athma santhi adaiyathu
I expect the world come to be an end. . Its sure. We are welcome the same. Its good or not we must see whats going on . Just two days . We are alive or dead.
nengal sollvathu unmai enntrum satru payamagavum dhan erukintrathu intha nejamakavea nadakkuma illai makkalidaiyea poi soltrengala
ulagam aliyapoguthula nangalam seavai kiragathuku porom varavanga unga biodatava enga mailku anupi vidunga (age limit 16-24) both male and female oldage peoples are not allowed next genration full of youths be ready to come with us. k friends we will meet at seavai kiragam
ulagam aliya pogutha?
nan ippothan ennoda padipa mudchirukaen innum velai kuda kidaikala. velai theditu irukaen. athukulla ulagam aliya poguthunu solringa.
a stupid story
if there is beginning, there will be an end. always there is an alternative. we humans have made it all happen where we destroying all resource to survive in this world. we should change our way of living. so leave space for the future. the world will never End……
ellorum muruganai mattum kumbidunga ulagam aliyathu
azhium aanal azhiyathu
Antha Naalil Irunthu Paavam Mannikkapadathu You May Pray To Allah
Indha Naasamana Pona Ulagam Seekiram Aliyatum *** Wish u Happy Death Day****
i am waiting…
meet NITHYANANDHA SUVAMIGAL he will save our life. immediately. ..hurry….
ellam nanmaikaee
good future wait for dec 21 wait and see all guys we will meet at dec 22 confident is more than power of human life so please confident our nation guys….Bharath Maathaki Jee….good luck this ever second wait for u don’t Worry be happy
i cannot believe it………, i like this change……..
I worked very hard for the last three months, but I am not paid yet. I like to get my pay before the world is destroyed.
i want to finish my studies , before dying……
ulagam alinja romba santhosam enaku samster result varathu
hai, ethu kandipa nadukuma..
Nadakalam
Ethu nadanthalum athu thanaka nadakum. Theethum nanrum pirar thara vara. Just wait baby
ulgam alieum podu nan en frs saraku potu matai aye savulam
parthen…………parthen……………parthen………..suda.suda________rachithen…..Rachithen
Be Happy always. Welcome to Next Generation……..///////////////////////////////////?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????/gud bye.
All is well for boomi
i didn’t believe it…………..
i ll never miss this world and my country
ulagam alinthal aliyattum iniyavathu manitharkal manitharkalaga pirakattum.
I don’t believe this, but wait and seeeeeeeeeeeee…………?
Hi,,, nalai than 21-12-2012, so ennai ku nan evala enjoy panna mudiumo avalo enjoy panna poren, I have to drink, I have to smoke, I have to……..
Ada thevudiya payakala 21 thadhi alium nu 4 nal munadi suriyan marayum nu sona marayalaya thevudiya payala
ELLAM MELA IRUKAVAN PATHUKUVAN
DONT WORRY ALL
good News
ulagam aliumo aliyatho endru payapadatheenga.alinthal yellorum maley ,meet pannuvom illana ingaye happy ya iruppom supose alinthal ini pirakkum manitharkalkkuvath yentha oru kuraium illama andvargal padaikkatum. god is great dont worry be happy
ULAKAM AZHIYUMA, AZHIYATHA ENDRU MUTTALTHANAMAGA AARAICHI SEITHUKONDU IRUKKAMAL….AVAN, AVAN VELAYA PARUNKAL….ULAKAM AZHINTHAL EALLORUM SAVOM……ILLAI EANDRAL OZHUNGA NAAMA, NAMMA VELAYA PARPPOM………..
i dont believe this…..it’s a blame…///!!!
hello nama saga pora date namaku theariyura mathiri god panna mattar pa namakea theriyamathan nadakum but nama saavuku namalea date fics. panna mudiyathu etha yallarum purinchukonga
nam piranthathu nam ariyamal,irapathu therindal santhosamaga varaverpom.irukirapoluthu matravaridamum,veedil irupavuradan mazhilchiyaga iruppom
Ulagam aliyavillai. Haiya ellame poiya pochu. Best of luck to all peoples
ellame poiyapochu enimel 450kodi varusathuku kavalaiye patathinga. kaliyugam aliya ennum pala varusam erukunu solitanga. so don’t worry be happy.
ponga da dai ullam aliuthunu soli rendu full vangi celebrate panna ahna aliula money tha waste oluga kasu vanthu thanru by sakhivel
Hi Sir, nothing will happen god is there….
Nothing happened till now ! Morning have born and grown to noon now… will bring us sleep night… By evening US morning will born, then we can know what will happened for sure.. ! 🙂 :):) anything will blast in US
???????? 😉
Carneline still noting happen in USA or other country’s we are all fine in the world..
You r very correct carneline…..
amma nanum en nanbanum innayoda kudiya nirutha porom appa kandippa ulagam aliyum
podang
ulagam aliya pothu odunga
YE YE JOLLY ULAGAM ALLIYALE!!!!!
NAAN APPEYE SONNE NINGELAM KETHINGELA…….
ENGENGE SONNA KETKERANGE 😉
ulagam aliyapothenu na apadiye shocka ayithen!!! :0
nalle vela ulagam aliyale………:0
so namme yepothum pole santhosyema irukelam yeah!!!!:)
Hai frnds elarum irukingala… Ithula ethana per payathulaiye sethanganu enaku list venume…yarlam ulagam aliyumnu soningalo avungalam ipo ena pantranga..nalaiku soltren Good nit..
yenna fren innum solleve ille … avenga ellam ippo yenna seiranga???
விதைத்ததை அறுவடை செய்யும் காலம் இது
ஏசு கடுவுளே இல்லை, அதை நீங்கள் முதலில் புரிந்து கொண்டால் சரி,
அல்லாஹ் ஒருவனே, அவனை தவிர இறைவன் இல்லை
ஏசு கடுவுளே , அதை நீங்கள் முதலில் புரிந்து கொண்டால் சரி,ஏசு
ஒருவனே, அவனை தவிர இறைவன் இல்லை
poi poiya pesathinga da
thevallama romer kelappi vittutingale sir