2012, டிசம்பர் 21ல் உலகம் அழிகிறது?!


அடிக்கடி வரும் பூகம்பம், வராது வந்த சுனாமி, குளோபல் வார்மிங் எனச் சொல்லப்படும் புவி வெப்பமயமாதல் போன்ற நிகழ்வுகள் உலக மக்களின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அடுத்த ஒரு செய்தி நம்மை மிரள வைக்கிறது. அதாவது 2012, டிசம்பர் 21ம் தேதி உலகம் அழியப்போகிறது

2000ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது என இப்படித்தான் புரளியைக் கிளப்பினார்கள், இப்பவுமா? என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. ஏனெனில் நானும் அப்படித்தான் நினைத்தேன் அந்தச் செய்தியைப் படித்த பொழுது, ஆனால் அவர்கள் கொடுக்கும் ஆராய்ச்சி ஆதாரங்களை கண்களில் விளக்கெண்ணெயை ஊற்றிக் கொண்டு பார்த்தால் அது உண்மை தானோ என எண்ணத் தோன்றுகிறது அதாவது எந்தவொரு ஆற்றலுமே தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் தன்மையுடையது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இதைத்தான் சின்ன வயதில் நாம் படித்திருக்கிறோம், ஒரு ஆற்றலை வேறொரு ஆற்றலாக மாற்ற இயலும். ஆனால் ஆற்றலை அழிக்க முடியாது என. அதைத்தான் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 20070352180552_a

இயற்கை பேராற்றல்களின் ஒன்றான பால்வெளி மண்டலத்தின் மையப்பகுதி (அதிகாந்த மையம்) தன்னைத்தானே தனது துருவங்களை மாற்றிக் கொள்ள இருக்கிறதாம் அந்த சமயத்தில் சூரியனும், அதனைச் சுற்றியுள்ள கோள்களும் பிரபஞ்ச மையத்தின் கரு வளையத்திற்குள் சென்று மறைந்து விடுமாம். மீண்டும் புதிய கோள்கள், விண்மீன்கள் தோன்றி புதுப்பொலிவுடன் உயிர்கள் உருவாகும் என அச்செய்திகள் கூறுகின்றன. இது நிகழவிருக்கும் 4 நாட்களுக்கு முன்பே சூரியன் மறைந்துவிடுமாம்.இது 21.12.2012 அன்று நடைபெறும் என ஆய்வுகள் கூறுகின்றன. இது கட்டுகதை போல் தோன்றினாலும் நமது மனித வளர்ச்சியின் அடுத்த கட்டமான விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பல நாடுகளில் இருந்து ஏவப்பட்ட லட்சக்கணக்கான வின்வெளி ஓடங்கள் மற்றும் செயற்க்கை கோள்கள் எல்லாம் சுற்றி கொண்டிருக்கும் வட்டத்தில் உள்ள இயற்கை சக்தி நாளுக்கு நாள் குறைந்து வருவதாக தகவல்கள் தெரிகின்றது. எனவே பிரபஞ்சத்தின் மையமாக நாம் கருதும் அந்த கரு வளையம் தன் சக்தியை அதிகப்படுத்தினாலோ அல்லது சக்தியை குறைத்து கொண்டாலோ அதன் சுற்று வட்டத்தில் உள்ள அனைத்து கோள்களும் தங்கள் ஈர்ப்பு சக்தியை இழந்து கரு வளையத்துக்குள் இழுத்து கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.

ஆனால், மற்றொரு தரப்பு விஞ்ஞானிகளோ “பூமி மொத்தமாக அழியாது. தற்போது அடிக்கடி வரும் சுனாமி, பூகம்பத்தைப் போல இன்னும் பெரிய அளவில் வந்து புவியின் அடுக்குகளில் அதாவது பிளேட் என்று சொல்லப்படும் புவி கட்டமைப்பு நகர்ந்து நிலப்பரப்புகள் மாறும், அப்போது இப்போதுள்ள பல உயிரினங்கள் அழிந்து புது உயிரினங்கள் தோன்றும். சூரியன் இன்னும் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு தொடர்ந்து அதன் செயலைச் செய்துக் கொண்டிருக்கும். ஒரு காலத்தில் கடலாக இருந்த பகுதிதான் இன்று இமயமலை. இது போன்ற மாற்றங்கள் தான் நிகழும். ஒரு காலத்தில் இப்பூமியில் வாழ்ந்த டைனோசரும் இந்த மாதிரியான புவி மாறுதலால் தான் அழிந்து போனது” என்கின்றனர். இப்படி இரு மாதிரியான கருத்துகள் நிலவினாலும் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக தெரிகிறது. அதாவது 2012, டிசம்பர் 21 அன்று ஒன்று உலகம் அழியும்; அல்லது உலகம் மாறும் என்பது. xx39-climax-blast

இன்னும் சொல்லப்போனால் கிறிஸ்துவ மதத்தினரின் நம்பிக்கை படி காலம் நெருங்கி விட்டது என்ற வாக்குகள் அதிகம் உபயோகிப்படுகிறது. விவிலியத்தில் சுட்டிகாட்டப்பட்ட நிகழ்வுகள் நடக்கிறதோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம். சுனாமி குறித்தும் இன்னும் பல பேரழிவுகள் குறித்தும் சில உண்மைகள் மறைந்திருப்பதாகவே அவர்கள் நம்புகிறார்கள் அப்படி அவை உண்மையாக இருக்குமே ஆனால் உலகம் என்பது அப்படியே இருக்கும் ஆனால் மனித இனமும் பிற உயிர்களும் அழிந்து புதிய பல உயிர்கள் உருவாகலாம். எப்படி இருந்தாலும் இந்த அழிவு என்பது மட்டும் அழியாமல் சுற்றி கொண்டிருக்கிறது. அப்படி உலகம் அழியாமல் உயிர்கள் அழிந்து புதிய உயிர்கள் தோன்றுவதாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்கிற அறிவியலின் வார்த்தை உண்மையாக இருக்க வாய்ப்புகள் அதிகம்தான் காரணம் நம் மனித வாழ்க்கை என்பது சிதைந்து விட்டது என்றே தோன்றகூடிய அளவில்தான் நம் வாழ்க்கை இருக்கிறது. உணவை எடுத்து கொண்டால் இயற்கை உணவுகள் என்பது போய் எல்லாமே செயற்கையான உணவைத்தான் உண்டு மகிழ்கிறோம். மனிதர்களுக்கான பல குணாதியங்கள் மாறி வேறு ஒரு ஜந்துவாக மாறி கொண்டிருக்கும் மனிதர்களை நாம் தினமும் படித்தும் கண்டும் கொண்டுதான் இருக்கின்றோம். மனிதம் செத்துவிட்டது என்பது இன்று பொதுவான வாக்காக மாறி இருக்கும் சூழ்நிலையில் கொத்து கொத்தாக மனித உயிர்கள் கொல்லப்பட்டு வரும் சூழ்நிலையில் இன்னும் சில பகுதிகளில் மனிதர்கள் மனித வாழ்க்கை வாழ முடியாத சூழ்நிலையில் இந்த உலகம் அழிந்தால்தான் என்ன? என்ற எண்ணமும் தோன்றாமல் இல்லை.

எது எப்படியோ உலகம் அழியும் என்பது பற்றி மேலும் சந்தேகம் இருந்தாலோ, என் மேல் சந்தேகம் இருந்தாலோ நீங்கள் End of the World Dec 21-2012 என்ற வார்த்தையைக் கொண்டு இணையத் தளத்தில் தேடி பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இது பற்றி படங்களோடு விளக்கம் அளித்துள்ளனர் விஞ்ஞானிகள். இதை நிரூபிக்கும் வகையில் புவியும் அடிக்கடி ஆட்டம் போடுகிறது. கடலும் கரையையும் கடந்து வருகிறது. என்னதான் நடக்கும்… பொறுத்திருந்து பார்ப்போம்!!

Advertisements

473 comments on “2012, டிசம்பர் 21ல் உலகம் அழிகிறது?!

 1. I don’t think 2012 end of the world is happening. Please stop freaking, and don’t be scared. You want to live a life of fear? Of course you don’t. We don’t know too much about our past, and we don’t know too much about astronomical events. I guess it’s all up to you. I just believe that 2012 end of the world is not happening.

  • உங்களுடைய பாஸிட்டிவான எண்னத்திற்கு முதலில் சல்யூட்

   நான் உலகம் அழியப்போகிறது என்று சொல்லி பயமுறுத்துவதாக சொல்கிறீர்கள். உங்களைப்போல்தான் நானும் ஆனால் பயப்படவில்லை, காரணம் சிலபல நிகழ்வுகள் அடிக்கடி நம்மை உஷார் படுத்துகிறது. மனிதன் தவறு செய்பவன் இல்லையா ஆனால் இயற்கை தவறு செய்யுமா . . தவறு செய்யாது என்றால் சுனாமி என்பது எதற்காக . . தவறு செய்யும் என்றால் பூமி இத்தனை நாளாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. .

   அதனால் இயற்கை தவறு செய்யாது. ஆனால் தவறு செய்யும் மனிதர்களின் தலையில் அடிக்கடி ஒரு கொட்டு கொட்டும் அந்த கொட்டாக வேண்டுமானால் 2012 இருக்கலாம் . .அதற்காக ஒரு உயிர்கூட மிச்சமாக போவதில்லை என்பதில்லை.

   எனவே ஒருவேளை நீங்களும் நானும் கூட இருக்கலாம் அல்லது . . . .

 2. If its is a true thing na… Our scientist try to stop that ‘thiburi’ star as soon as possible.. surely it won’t come to our earth’s orbitrarial path… so We have slow that ‘star’ by using special type of rocket or atoms…If we Slow that star na… our earth moves in our orbit regularly, After crossed the target path na, that star will cum that point, but our earth will crossed the hitting point means, we can save our EARTH… If U want any more explanation… Contact me:shankara0710@gmail.com

  • நல்லாத்தான் இருக்கு நீங்க சொல்றது சங்கர், இப்படி எதுவும் நடந்து நம்ம பூமி தப்பித்தால் நல்லதுதான் எனக்கும் சந்தோசம்தான், ஆனாலும் பாருங்க அந்த நட்சத்திரத்தை மெதுவாக பயணிக்க செய்ய நாம் ராக்கெட்களும் விதவிதமான முயற்சிகளும் செய்வதும் நமக்கு நாமே தீங்கு விழைவிப்பதுதானே
   விண்வெளி தனது சாம்ராஜ்யத்தில் நுழைகின்ற குப்பைகளான சாட்டிலைட்களை தடுக்க முடியாமல் தடுமாறும் போது பூமியை எப்படி காப்பாற்ற முடியும்
   இயற்கை என்பது பூமியில் மட்டுமல்ல விண்ணிலும் உள்ளது இங்கேயும் அழித்து விட்டோம் விண்ணிலும் அழித்து கொண்டு வருகிறோம்
   இனி என்ன . . .
   இயறகை என்ன செய்கிறதோ பார்த்து கொண்டேதான் இருக்கணும்

   • sir,
    i respect ur words..
    plz make the correct verification towards world end..
    because both central and state govt is not making aware of the world end….
    it is making us get conterversy about ur ideas..

 3. sir.
  enakku vayasu 16.(10th standard)ippa November 07,2009.09:58:05 AM.
  baibil la ullathu ellam oralavukku nadanthirukkalam.but intha mater mattum 100%…..yen?…..101% nadakkathu.ithukku solution irukku.ithu varaikkum pogattum.inimelavathu entha oru oruvakkathaiyum seiyamma irukkanum.irukkiratha vache seyalpaduvom.naan neenga mattum illa.ellorum.21.12.2012 varaikkum.suppose appadi aliyalanna…..apparam aarambikkalaam.en peyar rajesh veetla koopidurathu.but naan oru Christin. my original name John Britto.enakku baibil nu illa…..god apparam god sambanthappattathu ethulaiyume enakku mambikkai illa…..
  intha blog a delete illa ethuvum pannatheenga.21.12.2012 la naama irunthomna…..IRUPPOM…..PESUVOM…..BYE……DON’T FEAR…..

  • தம்பி இது மதம் சார்ந்ததோ இல்லை நம்பிக்கை சார்ந்ததோ இல்லை, இயற்கையின் மாற்றங்களால் நடக்கலாம் என ஊகிக்கப்பட்ட விசயமே அல்லாமல் வேறு ஒன்றுமில்லை. உலகம் அழிகிறது அல்லது அழியவில்லை அது அல்ல நமக்கு வேண்டியது. தம்பிக்கு தோன்றியது போல் உலக மக்களுக்கு தோணவேண்டும் . அவர்களின் புதிய புதிய சிந்தனைகள் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டாலே அழிவை தள்ளி போட வாய்ப்பு கிடைக்கலாம். பயம் வேண்டாம். . .

 4. மனிதனுக்கு சாவு எப்போவேண்டுமானாலும் வரும். உலகம் அழிந்துதான் சாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனால் இருக்கும் வரை சந்தோஷமாக வாழுங்கள்…. இதுதான் என் வாழ்வின் கொள்கை……!!! ( அனால் தயவு செய்து இயற்கையை அழிக்காதீர்கள் )

 5. We r expecting the day soon. B’coz it is the only solution for that riddle
  whether the earth is going to die or not.

  But there is only one thing is the reason for this kind of problem,
  the count down already starts when the day human being are
  started to research about the mysteries of nature. Anyway hope we will
  read the commments on 22.12.2012

  Bye!

 6. உங்கள் கருத்துக்கு நன்றி. எனக்கு ஏற்பட்டிருந்த எதிர்பார்ப்புக்கு உங்கள் பதில் ஒரு முடிவைத் தந்திருக்கிறது.

 7. My Dear Brothers And Sisters,

  Don’t be afraid. Every question must have its own answer
  there should be an answer for this question too. Wait for that
  judgement day. Till that day enjoy your life also make your family &
  friends also happy.

   • மாரிஆத்தா காப்பாத்துவா பயப்படாதிங்க ………………………..

   • எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகலையே…அதுக்குள்ள உலகம் அழியனுமா !!!!!!!!!!!!!!!!!!!!ஒ மை கடயுளே…….

 8. Life is a dream one day we have to die . so dont worry about 2012 , if your time is come you will die . there is no one without die. be happy still die . this 2012 event not only for you or me it will be for us . if it is true I am very happy because it is a nice jurney to us together .

  finaly : Be happy dont worry about 2012 ( varathu ellam varattum thamilanukku ethu ellam jujubi )

  • இது தான் நிஜம், செய்திகளும் தகவல்களும் பல சமயங்களில் நம்மை பயமுறுத்தத்தான் செய்யும் இருப்பினும் என்னதான் நடந்துவிடும் அல்லது நடக்கட்டும் பார்க்கலாம் என்ற தைரியம் நமக்கு இருக்க வேண்டும் . . நிச்சயமாக உங்கள் பதில் ரசிக்க மட்டுமல்ல மகிழ்ச்சியையும் தந்தது.

 9. Hello sir,
  It is not comments, I am giving you statement really you said everything true and moral statement to this entire universe. Who has going against of Prakrti (Nature), they must get punishment. Dharma is very important for society and welfare of universe. Dharma is or it will be always, but, when dharma dycline, adharma has raise or come up on world in that state Prakriti(nature) activities must be negative. Dharma means there should be Welfare of society or selfishless mind. Now a days very few persons only having selfless service minded and Universal Brotherhood. I say strongly democracy is foolish. every politician spoiling peoples mind and life for them luxuary life. This world has not rule by politician, they are fools every action done by Supreme Authority. This Administrations action beyond every ones Consiousness. The Supreme authority has started very big work in this universe, we will see drastic changes in this universe very coming soon before 2012. The world destruction must be complete before 2012 in every corner in the world. after The new societ(spiritual based) will impliment by the supreme(Father of all). He is calling now Paramapurusha, Paramatma, Paramapitha, Allah or jesus. The Supreme Father has no religion, caste, race or colour differents. Now At this time his name “Parama brahma chakradahar”. He is “Mahasambuti”(God). The every spiritual Gurus and Divoties waiting for his arrival. But, He came and started his work. Every scientists, religious Gurus, and every being must know about him. The Supreme arrival always understand by Jiinanis, rishis, yogis and divoties. Now this every beings will know his(God) arrival. Now this work is called “Mahavishwa” or “Ananda Parivaar”(Cosmic Society). It will be Universal Govt. if you have any doubt please look Nausterdoms future predictions, Ramachandra Babuji’s “My vision”. We will see 3rd world war in this year. So, Keep your mind on “God”, You can realise him through your “Atma” why you are seaching him externally.
  “OM PARAM BRAHMA CHAKRADHAR” – “Dhayana Mahamantra” Please understand spiritual realities.
  With love brotherly,
  Kamalakannan.K

 10. every thing is his,ALLAH is best & nothing next ulahtthil yarukkum izai Teermanikka mudiyadhu neenga firstukku islatthukku waanga appuram wilangum (please Read the quran At Your language) Please Contact Any Time with me ********* !

 11. every thing is his,ALLAH is best & nothing next ulahatthil yarukkum izai Teermanikka mudiyadhu neenga firstukku islatthukku waanga appuram wilangum (please Read the quran At Your language) Please Contact Any Time with me ********* !

 12. நம்ம நாட்டுல ஆல்ரெடி பாதி போச்சு மீதியும் போனா சூப்பரா இருக்கும் பாக்கத்தான் இருக்க மாட்டம் ஆனா யாராவது சாவுவானுங்க அது ஜாலி முக்கிய மேட்டர் என்னானா நா இப்போதான் கலியாணம்கட்டினேன் இப்பதான் உலகம் அழியனுமா என்ன கொடும சார்? உங்க வாயில நல்ல வார்த்தயே வராதா? அப்புடினா எங்கப்பனும் செத்துப்பொயிருவானா?

  நன்றி வணக்கம்
  இப்படிக்கு
  இலங்கை செங்கி

   • hi i am miss kalai,u r a married girl but i am not married so i will miss my lifepartner enakum payama than iruku u dont worry

   • miss kalai , neenga 2012 before dec la marriage pannikonga nalla life partner kooda enjoy pannunga but ulagam aliyanumnu nan thiruppathi koviluku vendi iruken kandippa alium nanum mootai edukka thiruppathi ponum

 13. இறைவனை அன்றி மனுமகனும் அறியமாட்டார் என்று வேதம் கூறுகிறது. பல உதாரணங்களை நீங்கள் முன்வைத்தாலும், இறைவனின் சித்தமே அன்றி யாமறியோம் .

 14. நல்லவங்களும், அக்கிரமக்காரரும் ஒன்றாகவா அழியவேண்டும்? இது என்ன கொடுமை? அக்கிரமக்காரருக்கு, இறைவனின் தீர்ப்பே இல்லையா? அப்படியானால் அது இறை வன்செயல்.

 15. Maranam enpathu yarukkum eppothum varalam poomi mattum enna vithivilakka poruthu irunthu paarpom……… count the days…. god is always great………… so wait and see……….

 16. அதன் நா ஒரு உண்மையான விஷயம் என்றால் … நமது விஞ்ஞானி சீக்கிரம் அந்த ‘thiburi’ நட்சத்திர நிறுத்த முயற்சிக்க .. நிச்சயமாக அது நம் பூமியின் orbitrarial பாதை வராது … அதனால் நாங்கள் மெதுவாக என்று ராக்கெட் அல்லது அணுக்கள் சிறப்பு வகை பயன்படுத்தி ‘நட்சத்திர’ … நாம் நட்சத்திர நா … வழக்கமாக நமது சுற்றுப்பாதையில் நம் பூமி நகர்கிறது, நா இலக்கு பாதையை கடந்து பிறகு அது மெதுவாக இருந்தால் , அந்த நட்சத்திரம், நாம் நமது புவி புள்ளி, ஆனால் நம் பூமியை தாக்கியதால் புள்ளி அதாவது கடந்து என்று உடனாக காப்பாற்ற முடியும்

 17. i think its not the end because nothing is happening inorder to frighten us . but it may be the death day of ours. so be happy and njoy the days til dec 21. dont worry its all in the hands of god. he will see it

 18. Ulagam azhivadhu mattumillamal poi, poramai, vanjam, dhrogam ellam serndhu azhuyumanal sandhosam dhan…. ADA AZHIYUM MAAME…..! NASAMA POIDUM TATA BYE SEE YOU…!

 19. life is a short cycle once end the new one will be form .
  if you stay more than 100 years
  the world will be more populated
  all the living things are settle
  than how can you survey the world

  i exactly don’t know if u know pls tell me ?
  suppose past living things like animal ,dinosaurs were settle in earth
  than how can u now survey in the world pa

 20. Dear Sir,
  My opinion is this world should need to be restruct,becoz you can see over the news papers,television and net .every day has a Murder,Rapes,Increasing Personal unwanted Problems,Don’t have Chances to good peoples and So Cheapest and Cheated humans are living in this Century. Actually with this Situations we cannot live in this world.Finally My Suggestion is If This World Disaster is Should happen, I’ll welcome that disaster with Smile and happilly……thx……

  Average Human Being…..
  Shan.

 21. enna anal enna. eppadi irunthalum, ulagam aliyum nerathile kadasiya ore oru thadave facebook ke open panni parthethe commen and like pannithe than savevinge

 22. yup…………ithellam namakku santhosam mathri ulagam expired agarathule……………..enna ‘Parandadikkum parasakthi’ “Vijayakanth” Nammale save pannuvarunu i ninaikiren………………poruthirundhu parpoom…………..Vijayakant sir…….save our world quickly!

 23. loss tension more work ……………..!!!!!!!!!!!! more work loss tension………………………???????????????? natakkurathu natakkattum …..ethu natanthalum nanmaike………………………..

 24. nanraaga aliyattum. naam ulagil irundhu edhuvum saadhikka povadhillai. saadhikkiravargalaium nallapadiyaaga vaalavida povadhillai. irundhaalum manadhukku varuthdhamaathdhaan irukkum.anaivarum onru koodi ulaaviya ulagam idhu andha ulagam aliyum enraal kastam dhaan.

 25. Is it really ???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????………………………………………………….

 26. உலகம் அழியட்டும். நம் இந்தியாவிலுள்ள அத்தனை கெட்ட நபர்களும் கஷ்ட்டப்பட்டும்,நல்லவர்கள் கஷ்டபடாமலும் அழியட்டும், முதலில் குழந்தையை கொள்பவர்கள் அழியட்டும், இந்த கொலைகார புமி அழிந்து நல்ல ஜிவராசிகள் பிறக்கட்டும், கடவுளே இயற்க்கையின் வடிவில் வந்து அழித்துவிடு.

   • Jathi matham thiruttu kolai kollai jathi veriyarkal arasiyalthirudarkal katti koduppavarkal kuttikoduppavargal anaivarum alivargal endral ulagam alivathu enakku santhosamthan

 27. kandippa azhiyanum enna manithan enbavan indraiya dhinathirku
  manitha thanmaiyai izhanthuvittu oru mirugamaga nadakkiran enakku 22
  vayathuthan agiradhu aanal manithargalal naan migavum thunpapattu irukiren
  niraya anubavappattu irukiren edharku eduthalum panam, kasu, paisa
  idhai thavira manushanukku edhuvum mukkiyam illa ulagam azhindhu
  pudhu uyirgal piranthu santhoshama irukkanum adhudhan ennoda aasai
  irundhalum vazhanum nu asai irukku parkkalam…………………

 28. pirappu entru ontru irunthaal irappu entrum ontru irukkum ithu than ulaga niyathi eppadiyo entro oru naal nichchayamaga intha ULAGAM AZHIYAP POTHU NAM KAALATHIL AZHINTHAL ATHAIP PARTHUCH SENTRA SANTHOSAM IRUKKUM ALLAVA VIRAIVIL AZHIYADDUM EN THEVAN ENNAI MEETKA VALLAR

 29. kattayam ulagam allium ethuvmea nirantharam illa perappu irunthal kattayam irappu irukkum ana athu 2012 Or 5000 varusamo theriyathu ana boomikku irappu kattayam

 30. Azhiyattum ulagam romba mosamagivittathu eni varum uyirinamavathu nalla gunam ulla jeevarasikal pirakkattum kaduvule azhithividu………………….oh sai ram……..

 31. ithu elam poi athu kandipa nadakathu apdi science solarathu elam nadantha nama avangalye kadavula kumbidalam ,bible,bagavath geetha,kuran elam manthithan padiputhan nama atha storya than believe panrom so my dear friends dont believe this story ,lifea nala enjoy panunga death vanthum manithan piragum pothe eluthi irupan athu nadakura pa nadakum this is not possible.

 32. yennakum ulagam alliya porada pakanumnu asaya iruku pa yepa allium yepi allium ullagam fulla alliuma illa kuripita paguthi matum alliumanu theliva sona nallarukum yenna pirujavaga sera oru chance irukumla k.yethu yepdiyo yellam allahvuke therium namaku theruja yethuku kadavulnu aidum so yellame allah arivan …YEPA ALLIUMNU THERUJU FIRST YENNAKU SOLLUGA PA…

 33. மனிதம் செத்துவிட்டது கொத்து கொத்தாக மனித உயிர்கள் கொல்லப்பட்டு மனிதர்கள் மனித வாழ்க்கை வாழ முடியாத சூழ்நிலையில் இந்த உலகம் அழிந்தால்தான் என்ன?

 34. இயற்கையை யாராலும் கணிக்க முடியாது …..

  அதை கணிக்கும் சக்தி இருந்துருந்தால்..

  We won’t afraid about tsunami, earthquake, etc., ., ., forever..

  This is just a MESSAGE about Nature.,

  The real fact is we can’t believe the next SECOND of our life.

  So, Be Happy and make others more happy until the END of OUR LIFE not (the End of the WORLD…..)

 35. தக்க சமயத்தில் அருமையான விவாதம் வாழ்த்துக்கள்
  இயற்கையை நாம் அழித்தோம் இன்று இயற்க்கை எம்மை
  அழிக்கத் துடிக்கின்றது வழி விட்டுத்தானேயாக வேண்டும்!…
  அன்று விதைத்ததை அறுவடை செய்யும் காலம் இதுவும்
  நன்றே என்று மனம் துணிவோம் நல் மனிதர்களாய் வாழக்
  கிடைத்தால் வாழ்வோம் அல்லது வருவதை மகிழ்வாய் ஏற்றுக்
  கொண்டு மடிவோம் . மிக்க நன்றி சகோதரரே பகிர்வுக்கு .

 36. G already may 21 2011 also some of the roomers spreaded like this lot of peoples agree that world is yet on the day.But world is not yet….So how can we beleive that blog G can u please explain briefly about this…….if its true ………..Im waiting

 37. Iya nelson dec 21 world aliya pogudunu solluringa, nanum ada numburane! but oru small help dec 20 th 2012 annaika unga property yellam yen parulla yezludi veckuringala???????????????????????????????????? anda one day nan nalla jollya enjoy pannitu 21-12-2012 annaiku unga kuda serundu nanum sethudurane!!!!!!!!!!!!!!!!!

 38. நிச்சயமாக உலகம் அழியும் என்று ஒன்று இருந்தால் நாம் யன்ன பண்ணா முடியும் பாஸ்

  • friends just think about this ulagam alidhu na ungalathukku eppadi theriyum, if is that truth, aarume sollamatange ippo adhu pathi soldrange na, nambe nambe mudiyumma, Muditathu ? for my side nan nambe matten, will see 21th Dec….!

 39. bilble la pottu erukira yellamey kandippa nadakum nadanthu kondu than eruku ulagam kandipa mudium athu yeppa nu yarukum theriyathu kadavula thavara yaarukum theriyathu so pls convert to christian to be safe ….aanal ulaga mudivu seekiramaga nadakum

 40. nalladaye seibawan orupodum aliyamatan.thimaigalai seibawan awan aligiran. iduthan aliwugalil miga mukkiyam. iraiwanai nambuggal. orupodum aliyadu ulagam.
  i love jesus.i love world.

 41. etho ulagam aliummunnu solidanga. elaroum mudincha alavukku sencha thappukku kadavulidam mannippu kedpom. inimelum thavaru seiyama irupom. ok good bye sorgathula meet panalam

 42. Nan Ippo thanga MCA Padichitu Iruka.., MCA Mudichitu Marriage Panlam nu Iruntha.., Aana Athukulla Ulagam Azhiyuthu nu Soldringa…, Nan Innum Ethumae Panlanga…, Enna Koduma Sir Ithu…??????

 43. Ulagam lithalum[ RPT] sidargal shevaiyai thodarvom
  Dato sri Dathinsri mele nambikai vei valkaiyai pinnadi dathukuvon
  BYE,,,,,,,,,,,,,,,,BYE,,,,,,,,,,,,,,,,,,,,,,,,BYBYEEEEEEEEEEEEEEE,,,,,,,???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????? Hithuthan
  valkaihen hiruthi kattam HUM HUM HUM HUM HUM HUM HUM…………….

 44. ariviyal solluvathi aetrukollalaam, athukkaka ivunkavidum kattu kathaiyellam nambamudiyaathu. kalandar illaiyam, sooriya maatram varutham , yenaiya innum sirithu naadkale atharkaana arikuriye illai. iyarkai maatrankal siruthu siritha nadaiberum athu takkunnu azinchipudumnu solreenka. aa ooo na amerikanukku vera velaiye illa ethavathu vathanthiya kelippuvittu avan mathathaibatri besavakkirathile avanukku velai, nan ariviyala vivittuttu saastharuthla oru kelve athuvum maayan calanternu solrinkla athula ammam dec.21 aada athu mudiyuthu athula ezhuthirukka innaikku ulakam azhiyum, athanala nan itha ezhutharatha nirithikkiren. ei atha ezhuthanavan oru mathathai barappum buthisaaliyaa irunthuruppan, avan thideernu mandaya botturuppan athukku apparam atha ezhutha alu illa. matrabadi soriyan kanthavisai, boomi veppamadaithal ithavenumna oru 10% nambalam, athukkaka ulakam azhiyabothunu makkala bottu bayamithikitte irukinka.

  • kavalapatha ullagem aliyathu don’t feel..
   I am waiting nu eathavaeru use pannuvega pudhusa yosika pa
   eapudi nu kaekuregala “I AM NOT WAITING”
   en birthday 20.12.2012 but nxt day ippatiya sollanum
   nalla vaela 20 nu date fix pannala

 45. ennaku ippa than marriage fix panniruganga athukullayum ma? porukalaya? nalla varthaya pesunga ulagam aliyathu nu ennaku nampikai irugu, irunthalum………..

 46. dinasari vazhvil alivu nichiyam , anal adhai perisa develop pandradu manida inam. so dont give negative thoughts. avar avar vazhkai vazhum varai valdhunttu pogattum. so love ur life.

 47. Hello sir,
  It is not comments, I am giving you statement really you said everything true and moral statement to this entire universe. Who has going against of Prakrti (Nature), they must get punishment. Dharma is very important for society and welfare of universe. Dharma is or it will be always, but, when dharma dycline, adharma has raise or come up on world in that state Prakriti(nature) activities must be negative. Dharma means there should be Welfare of society or selfishless mind. Now a days very few persons only having selfless service minded and Universal Brotherhood. I say strongly democracy is foolish. every politician spoiling peoples mind and life for them luxuary life. This world has not rule by politician, they are fools every action done by Supreme Authority. This Administrations action beyond every ones Consiousness. The Supreme authority has started very big work in this universe, we will see drastic changes in this universe very coming soon before 2012. The world destruction must be complete before 2012 in every corner in the world. after The new societ(spiritual based) will impliment by the supreme(Father of all). He is calling now Paramapurusha, Paramatma, Paramapitha, Allah or jesus. The Supreme Father has no religion, caste, race or colour differents. Now At this time his name “Parama brahma chakradahar”. He is “Mahasambuti”(God). The every spiritual Gurus and Divoties waiting for his arrival. But, He came and started his work. Every scientists, religious Gurus, and every being must know about him. The Supreme arrival always understand by Jiinanis, rishis, yogis and divoties. Now this every beings will know his(God) arrival. Now this work is called “Mahavishwa” or “Ananda Parivaar”(Cosmic Society). It will be Universal Govt. if you have any doubt please look Nausterdoms future predictions, Ramachandra Babuji’s “My vision”. We will see 3rd world war in this year. So, Keep your mind on “God”, You can realise him through your “Atma” why you are seaching him externally.
  “OM PARAM BRAHMA CHAKRADHAR” – “Dhayana Mahamantra” Please understand spiritual realities.
  With love brotherly,

 48. I expect the world come to be an end. . Its sure. We are welcome the same. Its good or not we must see whats going on . Just two days . We are alive or dead.

 49. ulagam aliyapoguthula nangalam seavai kiragathuku porom varavanga unga biodatava enga mailku anupi vidunga (age limit 16-24) both male and female oldage peoples are not allowed next genration full of youths be ready to come with us. k friends we will meet at seavai kiragam

 50. if there is beginning, there will be an end. always there is an alternative. we humans have made it all happen where we destroying all resource to survive in this world. we should change our way of living. so leave space for the future. the world will never End……

 51. good future wait for dec 21 wait and see all guys we will meet at dec 22 confident is more than power of human life so please confident our nation guys….Bharath Maathaki Jee….good luck this ever second wait for u don’t Worry be happy

 52. Be Happy always. Welcome to Next Generation……..///////////////////////////////////?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????/gud bye.

 53. ulagam aliumo aliyatho endru payapadatheenga.alinthal yellorum maley ,meet pannuvom illana ingaye happy ya iruppom supose alinthal ini pirakkum manitharkalkkuvath yentha oru kuraium illama andvargal padaikkatum. god is great dont worry be happy

 54. ULAKAM AZHIYUMA, AZHIYATHA ENDRU MUTTALTHANAMAGA AARAICHI SEITHUKONDU IRUKKAMAL….AVAN, AVAN VELAYA PARUNKAL….ULAKAM AZHINTHAL EALLORUM SAVOM……ILLAI EANDRAL OZHUNGA NAAMA, NAMMA VELAYA PARPPOM………..

 55. Nothing happened till now ! Morning have born and grown to noon now… will bring us sleep night… By evening US morning will born, then we can know what will happened for sure.. ! 🙂 :):) anything will blast in US
  ???????? 😉

 56. ஏசு கடுவுளே இல்லை, அதை நீங்கள் முதலில் புரிந்து கொண்டால் சரி,
  அல்லாஹ் ஒருவனே, அவனை தவிர இறைவன் இல்லை

  • ஏசு கடுவுளே , அதை நீங்கள் முதலில் புரிந்து கொண்டால் சரி,ஏசு
   ஒருவனே, அவனை தவிர இறைவன் இல்லை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s