கண்ணை நம்பாதே


நண்பர்களே

நேற்று நேரம் போகாமல் இருந்த நேரத்தில் சில வலைத்தளங்களில் உலாவும் போது சில படங்களை பார்த்தேன் என்ன ஆச்சர்யம் சில படங்கள் பல விசயங்களை காட்டும் விதமாக இருந்தன

அவற்றில் சில வற்றை இங்கே உங்கள் பார்வைக்கும் தருகின்றேன்
(நீங்கள் முன்னரே பார்த்து இருந்தாலும் இதை இன்னொரு தடவை ரசிக்கலாமே)
இப்படத்தில் இருக்கும் யானைக்கு எத்தனை கால்கள் உள்ளன

elephantfl3

இந்த கட்டங்களுக்கு இடையே உள்ள புள்ளிகளை பாருங்கள் அவை கருப்பு வெள்ளை என கலர் மாறி மாறி தெரிகிறாதா

blackdotyp1

இந்த வட்டங்களுக்கு இடையே உள்ள கருப்பு புள்ளியை நீங்கள் பார்க்கும் போது அந்த வட்டங்கள் அசைவதாக தெரிகிறதா

rotsnakes3sl1

இப்படத்தின் நடுப்புள்ளியை பார்க்கும் போது அதை சுற்றியுள்ள பிங்க் கலர் வட்டங்கள் வட்டமாக ஓடுகிறதா அப்படியே பார்த்து கொண்டிருங்கள் ஓடும் வட்டம் மட்டும் பச்சை கலரில் தெரிகிறதா அப்படியே பாருங்கள் அந்த வட்டங்கள் அப்படியே மறைந்து ஓடும் ஒரு வட்டம் மட்டும் தெரிகிறதா

image001
இவை அனைத்தும் சரி என்றால் நீங்கள் கண் மருத்துவரிடம் செல்ல வேண்டாம்

(நெட்டில் கிடைத்தவை இவை . . பதிவேற்றிய நண்பர்களுக்கு நன்றி)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s