புத்தகமும் குழந்தையும்


 

ஒரு பிரசவ மருத்துவமனையின் பிரசவ வார்டுக்கு முன்பாக மூன்று ஆண்கள் அமர்ந்திருந்தார்கள் காரணம் அதேதான் அவர்களின் மனைவிகளை பிரசவத்திற்காக அந்த மருத்துவமனையில் சேர்ந்திருந்தார்கள். எனவே மூன்று பேரும் காத்திருந்தார்கள். அப்போது முதலில் அமர்ந்திருந்தவர் இரு கோடுகள் என்ற சினிமாவின் திரைக்கதை புத்தகத்தை படித்து கொண்டிருந்தார். லேபர் வார்டு கதவை திறந்த நர்ஸ்
 “அமுதா வின் கணவர் யார்” என கேட்க
அந்த இரு கோடுகள் படித்து கொண்டிருந்தவர் “நான் தான்” என்றார்
உடனே நர்ஸ் “உங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கு” என்றார்

அடுத்தவர் படிச்சிகிட்டு இருந்தது மூன்று முகம் சினிமா திரைக்கதை அப்போ கதவை திறந்த நர்ஸ் “கமலா கணவர் யார்? எனக்கேட்க பதிலுக்கு இவரும் நான் தான் என உங்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்திருக்கு என்றார்.

இதைக்கேட்டதும் மூன்றாவது இருந்த ஆள் மயங்கி விழுந்துட்டார் ஏன்?

விடை: அவர் படித்து கொண்டிருந்தது அலிபாபாவும் நாற்பது திருடர்களும் சினிமா திரைக்கதை புத்தகம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s