நமது உடலின் இயக்கமும்… அதிசயமும்…


 

நமது உடல் வளர்ச்சி என்பது 21 வயது வரைதான்! அதற்கப்புறம் நம் உடலில் வளரும் உறுப்பு காது மட்டுமே. நம்மால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வளரும். அதாவது அதன் வளர்ச்சி எப்படி என்றால் ஆயிரம் வருடங்கம் நாம் உயிரோடு இருந்தால் வளரும் காதின் அளவு, ஒரு குட்டியாÛனையின் காது போன்றிருக்கும்! சராசரியாக மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐந்து லட்சம். நமது உடம்பில் உம்ளங்கை மற்றும் பாதங்களின் கீழ் பகுதியில் மட்டுமே ரோமங்கம் வளராது. அலுமினியக் கம்பிக்கு இணையாக நம்முடைய கூந்தல் உறுதி யானது. நாம் கண்ணிமைக்கும் எண்ணிக்கையை கணக்கில் கொண்டால், பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டதாக கணக்கிடுகிறார்கம் ஆய்வாளர்கம். நம்முடைய உடம்பில் மிகவும் வலுவான விஷயம் என்னவென்றால், அது பல்லின் மீது இருக்கும் எனாமல்தான். இது யானையின் தந்தத்தை விட வலுவானது என்று கண்டுபிடித்தும்ளனர் மருத்துவ அறிஞர்கம். நம்முடைய கை மட்டும் ஒருநாளைக்கு லட்சக்கணக்கான முறை யில் இயங்குகிறது. ஒரு பொருளை எடுக்க நினைத்தவுடன், முப்பது எலும்பு இணைப் புகளும், ஐம்பது தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றவாம்!

 

நமது உடம்பில் எல்லோருமே ஆச்சரியப்படும் உறுப்பு பாதங்கம்தான். கிட்டத்தட்ட 70 கிலோ எடையும்ள உடலை ஏறக்குறைய 60 ஆண்டுகம் தாங்கி நிற்கும் உறுப்பு.

ஒருநாளைக்கு ஒரு லட்சத்துக்கும் மேலாக லப்டப் என்று துடிக்கிறது நம்முடைய இதயம். ஒரு வருடத்துக்கு சுமார் நாலரை கோடி தடவை. நம்முடைய உடலை சரிபாதியாக பிரித்தால், இரண்டும் சமமாக இருக்காது! நமக்கும் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு வீடுகளை சுத்தப்படுத்தும் அளவுக்கு குளோரின், மூன்று அவுன்ஸ் கால்சியம், இரு பதாயிரம் தீக்குச்சிகளை உருவாக்கும் அளவுக்கு பாஸ்பரஸ், பத்து குளியல் சோப்புகளில் பயன்படுத்தும் கொழுப்பு ஆகியவை உம்ளன. நமது உடம்பில் இருக்கும் இரும்புச் சத்தை வைத்து இரண்டு அங்குல ஆணி செய்யலாம்! இத்தனை விஷயங்களும் இருபது சதுர அடி தோலுக்கும் கச்சிதமாக அமைந்தும்ளன.

ஒரு முழு மனிதனை உருவாக்க அத்தனை விஷயங்களும் டி.என்.ஏ. என்னும் மாலிக்ல் சரத்தின் அமைப்பில் பதிவாகியிருக்கிறது. இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான தகவல்களின் கண்களின் நிறமும் ஒன்று. டி.என்.ஏ.வின் தன்மைக்கு ஏற்ப கண்களின் நிறம் அதாவது விழியின் நிறம் மாறும்.

நம்முடைய இரத்தத்தில் சாதாரணமாக நூற்றிருபது மில்லிகிராம் குளுகோஸ் இருக்க வேண்டும். இதுதான் பல உறுப்புகளுக்கு சக்தி கொடுப்பது. சாப்பிடும்போது இரத்தத்தில் குளுகோஸ் 180வரை இருக்கும். இதன் அளவு இரத்தத்தில் குறையும்போது பசி ஏற் படுகிறது. குளுகோஸ் குறைந்த ரத்தம் மூளைக்கு செல்லும்போது லேசான மயக்கம், காது அடைப்பு, கண்ணை கட்டுவது, அதனால் மயக்கம் ஏற்படுகிறது. நம் உடலில் எப் போதும் கொஞ்சம் ஆல்கஹால் உம்ளது. சர்க்கரை, ஸ்டார்ச் போன்றவற்றில் எப்போதும் ஒருகிராம் இருக்கும்.

கண்ணுக்கு மேலாக மறைவாக லாக்ரிமல் கிளாண்ட் என்று ஒரு சுரப்பி உம்ளது. இந்த சுரப்பி சுரக்கும் லாக்ரிமா என்ற திரவம்தான் கண்ணீர்! பொதுவாக விழிக்கோளத்தில் தூசு படும்போது அதை அலம்பி விடுவதுதான் இந்த சுரப்பியின் வேலை. இது தொடர்ந்து இயங்கும்போது நம் கண்ணில் கண்ணீர் வடிகிறது.

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s